தரமான தண்ணீர் தரக்கேட்டு தவிக்கின்ற மக்கள்.
ஆறு குளங்களிலுள்ள நீர் அப்படியே குடிப்பதற்கு ஏற்றதல்ல. அவற்றில் பல வகையான அசுத்தங்கள் கலந்திருக்கும். நம் கண்ணிற்குத் தெரிபவை சில. தெரியாதவை பல. தண்ணீரில் மிதக்கும் தூசிகள் கரைந்திருக்கும் மண் படிவங்கள்&மனிதக் கழிவுகள் இவையே நீரைக் கலங்கலாக்கும் காரணிகள்.

No comments:
Post a Comment