இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday, 31 December, 2012

பசுமை நிறைந்த நினைவுகளே!

                                நம் வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நிகழும், வரும், போகும், ஆனால் சில நிகழ்வுகள், நினைவுகள் நெஞ்சை விட்டு அகலாதிருக்கும்-என்றும் பசுமையாய். கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு கலர் கலர் கனாக்காலம். எதிர்காலம் பற்றிய எந்த சிந்தனையுமின்றி, எப்போதும் சந்தோஷமாய்க் கழிந்த காலம். எனக்கும், என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தித்தந்த காந்திகிராமம் தந்த ஒரு வருட கால சுகாதார ஆய்வாளர் கல்வி பயின்ற காலம் என்றென்றும் எண்ணி எண்ணி நன்றியுடன் இன்புறும் காலம்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday, 26 December, 2012

டெங்கு காய்ச்சல் உரை-6

தமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.

டெங்குக்காய்ச்சலை மற்ற வைரஸ் காய்ச்சலிலிருந்து வேறு படுத்திப்பார்ப்பது எப்படி?

[www.4shared.com/file/I6mdwhlh/Track06.html]Track06.aac]

                                                                                  இன்னும் வரும். . . . . .
Follow FOODNELLAI on Twitter

Thursday, 20 December, 2012

டெங்கு காய்ச்சல் உரை-5

தமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.

கொசுக்களை ஒழிப்பது எப்படி?

[www.4shared.com/file/oS4l5E9_/Track05.html]Track05.aac]

                                                                                         இன்னும் வரும் . . . . . . . .  .
Follow FOODNELLAI on Twitter

Monday, 17 December, 2012

கால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் உணவு பாதுகாப்பு உரை  

அறிமுகம்
                   சென்னை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால்வளத்தொழில் நுட்பக்கல்லூரியில், உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகள் குறித்து உரையாற்ற அக்கல்லூரி முதல்வர்  அழைப்புக்கடிதம் அனுப்பியிருந்தார். அத்துடனே, அலைபேசியிலும் அன்பாய் அழைத்திருந்தார்.
Follow FOODNELLAI on Twitter

Saturday, 15 December, 2012

டெங்கு காய்ச்சல் உரை-4

தமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.

கொசுக்கள் உருவாகும் கூடாரங்கள்:

 [www.4shared.com/file/-Mi06Jhq/Track04.html]Track04.aac]

                                                                                                இன்னும் வரும். . . . . . . . . . 
Follow FOODNELLAI on Twitter

Wednesday, 12 December, 2012

டெங்கு காய்ச்சல் உரை-3

தமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.

  டெங்குவைப்பரப்பும் கொசுவின் பிறப்பும், பழக்க வழக்கங்களும்:
    அறிந்து கொண்டால் அவற்றை ஒழிக்கலாம்!

[www.4shared.com/file/UDcHQ3cm/Track03.html]Track03.aac]

                                                                                  இன்னும் வரும். . . . . . . . .
Follow FOODNELLAI on Twitter

Monday, 10 December, 2012

டெங்கு காய்ச்சல் உரை-2

தமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.

 டெங்குவைப் பரப்பும் கொசுக்களை மற்ற கொசுக்களிடமிருந்து வேறுபடுத்திப்பார்ப்பது எப்படி?

[www.4shared.com/file/GB5Mxtuh/Track02.html]Track02.aac]

                                                                                            இன்னும் வரும். . . . . . 
Follow FOODNELLAI on Twitter

Sunday, 9 December, 2012

டெங்கு காய்ச்சல் உரை-1

          தமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.

டெங்குக்காய்ச்சல் எப்படி பரவுகிறது?

www.4shared.com/file/K2q9195U/Track01.html]Track01.aac

                                                                                  இன்னும் வரும் . . . . . . . . 
Follow FOODNELLAI on Twitter

Friday, 7 December, 2012

டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

         சொல்வதற்கு என்று ஒன்று இல்லை, செய்தியே பேசும் இங்கு.

Follow FOODNELLAI on Twitter