
உணவு பாதுகாப்பு
இது நம்ம ஸ்டைலுங்கோ
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Monday, 30 May, 2011
Thursday, 26 May, 2011
கற்றல் இனிமை-கற்பித்தல் அதனினும் இனிமை!
கோவை SRKV கல்லூரியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி. |
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்தா பவ்யமா உட்கார்ந்து கேட்பாங்க. நீதிமன்றங்களில் வாதாடும் வக்கீல்களுக்கும், பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பாடம் நடத்திட அழைக்கப்பட்டேன்.எப்படி இருந்தது என் அனுபவங்கள்? பார்க்கலாம்.

Monday, 23 May, 2011
நடை மேடைகள் நடப்பதற்கு அல்ல!
பஸ் என்றால் படிக்கட்டில் பயணமும் , ரயில் என்றால், வாசல் அருகே வந்தமர்வதும் நம் வாடிக்கை. இப்படி எதிலும் எங்கும் வித்தியாசங்களையே விரும்பும் நாம், நடைமேடையில், நடப்பதில்லை. ஏன், அங்குதான் கடை இருக்கும், 'கல்லா' இருக்கும், கக்கா போவாங்க, நம் வாகனங்கள் நமக்காக அங்கே காத்திருக்கும்.

Friday, 20 May, 2011
நாலு இன்ஜினியரிங் மாணவர்களின் நச்சென்ற ஒரு கண்டுபிடிப்பு.
காருன்னா பெட்ரோல்ல ஓடும் டீசல்ல ஓடும். காற்றுல ஓடும்னு கேள்விப்பட்டிருக்கேளோ! கலி முத்திடுத்து! - இன்று காலை நான் கேட்ட ஒரு வசனம்.

Monday, 16 May, 2011
Wednesday, 11 May, 2011
வாட்டர் கேன்களும் வாட்டும் நோய்களும்-அதிர்ச்சி தகவல்கள்.
கத்திரி வெயில் உச்சியை பொளக்குது. கண்ட கண்ட தண்ணீர் எல்லாம் குடிச்சி, தொண்டை கரகரங்குது. காரணம்தான் தெரியாம, காச அள்ளி வீசறோம். காசுக்கேத்த தரம் தண்ணீரில் இருக்கா, தேடுறோம்! காசு கொடுத்து வாங்கி பருகும் தண்ணீரினால் பரவும் நோய்கள்- அதிர்ச்சி தகவல்கள்.

Monday, 9 May, 2011
Sunday, 8 May, 2011
கவிதை- அன்னையர் தினம்.
ஈரைந்து மாதங்கள் என்னை நீ சுமந்தாய் அன்னையே,
இன்றைக்கும் உன் மடிதான் சொர்க்கம் இம்மனுலகிலே!
உன் உயிரை ஊணாக்கி ஊட்டி என் உடலை வளர்த்தாய்,
உலகையே தந்தாலும் உன் அன்பிற்கு அது ஈடாகுமோ!
நடை பயில, நல்லவை நான் அறிய கற்றுக் கொடுத்தாய்,
நானிந்த உலகிலே நல் மனிதனாய் வாழ வழியமைத்தாய்! அன்னையர் தினத்தில் என் சிறு அன்பு காணிக்கை தாயே!

Labels:
கவிதை- அன்னையர் தினம்.
Thursday, 5 May, 2011
இதுக்கெல்லாம் இலவசமா இதை யார் கேட்டாக?
இலவசம், இலவசம், இலவசம். இப்படி கொடுத்து கொடுத்து, எதற்கெடுத்தாலும் இலவசம் கேட்டும் ,கொடுத்தும் பழகிட்டோம்.

Labels:
கட்டுரைகள்-மீனு மீன்-கலப்படம்
Monday, 2 May, 2011
Subscribe to:
Posts (Atom)