இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 20 July, 2015

அந்திசாயும் வேளையில் ஒரு ஆன்மீகப்பயணம்.நேற்று மாலை நாங்குநேரி நோக்கி ஒரு பயணம். அந்தி சாயும் வேளையில்,  = வானமாமலை பெருமாளை தரிசிக்க நானும், நண்பர் ரமேஷும், அவர் உறவினர் ஒருவருமாய் புறப்பட்டுச் சென்றோம்.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 7 July, 2015

உணவு கலப்படம்-உயர் சிந்தனைகள் உயிர்பெறும் நேரம்


உணவு பொருட்களில் கலப்படம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன் றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Follow FOODNELLAI on Twitter