இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 28 March, 2011

தேர்தல்-2011 - மாற்றங்கள் ஏற்றம் தருமா? - ஒரு அலசல்.


                                    "பிள்ளை அவன் அப்பன உரிச்சு வைச்சிருக்கான் பார் "
                                       "அந்த பொண்ணோட கண்ண பாரு, 
                                             அவங்க அம்மா கண்ணப்போல இருக்கு"
இப்படி தினம் தினம் ஆயிரம் டயலாகுகள் அங்கங்கே கேட்டிருக்கிறோம். சில நொடிகள் சிந்தித்தால், இதன் பின்னுள்ள தாத்பரியம் புரியும். 
Follow FOODNELLAI on Twitter

Tuesday 22 March, 2011

கண்ணீருடன் தண்ணீரைத்தேடி!

         தண்ணீர்  எப்போ வரும்? தாகம் எப்போ தீரும்?        

                      இன்று உலக தண்ணீர் தினம். வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீரும், ஒரு துண்டு அச்சு வெல்லமும் கொடுத்துத்தான்.
Follow FOODNELLAI on Twitter

Monday 21 March, 2011

குஷியான கோடை கொண்டாட்டம்-1

                             கோடைக்காலத்தை குஷியாகக் கொண்டாடலாம். 
               எப்படிங்க? இதப்படிங்க.
Follow FOODNELLAI on Twitter

Friday 18 March, 2011

உயிர்காக்கும் உபாயங்கள் சில.

                                       அணு உலை விபத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று நண்பர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்.   அணு உலை விபத்து மட்டுமல்ல, அனுதினமும் நாம் செய்யும் காரியங்கள் பலவும் மனித உயிரை தாக்கும் விதங்கள் குறித்தும், அதிலிருந்து நம் உயிரை காக்கும் உபாயங்களும் என் பார்வையில் இங்கே தருகிறேன்.   
Follow FOODNELLAI on Twitter

Sunday 13 March, 2011

இன்று திருநெல்வேலி எழுச்சி நாள்.

                     
    இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் (அப்போதைய ஒருங்கிணைந்த)நெல்லை மாவட்டத்திற்கு என்று தனியிடமே உண்டு. வ.உ.சி., வீரபாண்டிய கட்டபொம்மன்,பூலித்தேவர்சுந்தரலிங்கம், பாரதியார், வீரவாஞ்சிநாதன் போன்ற பல தியாக சீலர்கள் விடுதலை போராட்ட வரலாற்றில் போற்றப்படுபவர்கள். 
Follow FOODNELLAI on Twitter

Friday 11 March, 2011

மாற்றங்களை நோக்கி!

                                 கடந்த மாதம் ஒரு திருமண விழா. மதங்களைக் கடந்து, பல் சமய பெரியோர்களும் மணமக்களை ஆசிர்வதிக்க வந்திருந்தனர். சொல்லப்போனால், உற்றார், உறவினரைவிட, பல் சமய பெரியோர்களே முதலில் மணமக்களை ஆசிர்வதிக்க அழைக்கப்பட்டனர்.இது இப்போதைய கலாச்சார  மாற்றம். 
Follow FOODNELLAI on Twitter

Tuesday 8 March, 2011

மனமார்ந்த மகளிர்தின வாழ்த்துக்கள்.


                               ஈன்ற பொழுதில் அன்னையாய்,
                                 இனிதாய் வளர்த்த பொழுதில் தாதியாய்,  
                              கல்லூரி வயதில் தோழியாய்,
                                  மண வாழ்வில்  மகிழ்ச்சி அளிப்பவளாய்,
                              பதிவுலகில்  சகோதரிகளாய்,
                                எங்கெங்கு காணினும் சக்திகளாம்! 
                             மங்கையரை வாழ்த்திடலாம்  இன்று 
                                மகளிர் தினமாம்!
 
Follow FOODNELLAI on Twitter

Monday 7 March, 2011

இன்சுவையே எமனாகும்! -மோனோசோடியம் குளுடாமேட்.

                                   இது ஒரு மீள் பதிவு. ஓராண்டிற்கு முன், எனது வலைப்பூவில் வந்தது. மீண்டும் உங்கள் பார்வைக்காக:
                              இனிய மாலைப்பொழுது. இணைந்து குடும்பத்துடன் செல்லும்இடம்-துரித உணவகம். சூடாய் சூப் வகைகள். அறுசுவை உணவு. அத்தனையும்அருமை.
                            எப்படிக் கிடைக்கிறது இந்த சுவை. பார்த்துப்பார்த்து பாட்டிசமைத்ததில் இல்லா சுவை இதில் எப்படி - சிந்தித்ததுண்டா? மொத்தத்தில், மோனோசோடியம் குளுடாமேட். செய்யும் மோ(ச)டிவித்தைதான் அது.
Follow FOODNELLAI on Twitter

Friday 4 March, 2011

பேரீச்சம்பழத்தில் பெருகும் கலப்படம்!

                       
                                பேரீச்சம்பழம்- இரும்புச்சத்தை இனிதே தந்து, இரத்த விருத்திக்கு வித்திடும்.
         மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா பகுதியில் தோன்றிய பனைமரம் போன்ற ஒரு மரம், பின்னர் உலகின் பிற பகுதிகளிலும்  பயிரிடப்பட்டது.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 2 March, 2011

அலோபதி மருந்துகளுக்கு அரசு தடை!

                          அலோபதி மருந்துகள் சிலவற்றை, அரசு  தடை செய்துள்ளது. 
                                     வலி நிவாரணிகளையும், எதிர் உயிரி ( ஆண்டி பயோடிக்) மருந்துகளையும் எடுத்து கொள்வதற்கு, பதிவு பெற்ற மருத்துவரின் பரிந்துரை அவசியம். ஆனால், நடப்பதென்ன? 
                                        வலியும், காய்ச்சலும் வரும்போதெல்லாம், நாமே மருந்துகடைகளுக்கு சென்று,வகைதொகை இன்றி,மருந்து மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துகிறோம். 
Follow FOODNELLAI on Twitter