இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 6 September, 2019

பள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்

                                     


             பள்ளிப்படிப்பை முடித்து பல காலம் ஆன பின்பும், துள்ளிக் குதித்த நண்பர்களுடன் தொடர்ந்து நட்பிலிருப்பது வரமென்பேன். ஆம், அப்படித்தான் எங்கள் நட்பு நாளும் தொடர்கின்றது.
Follow FOODNELLAI on Twitter