இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 16 May, 2015

வழக்கு வாய்தா தண்டனை


1993ல் தொடரப்பட்ட ஓர் உணவு கலப்பட வழக்கு. உணவு மாதிரி எடுத்தவரும் ஓய்வு பெற்றுவிட்டார்.  நான் மாநகராட்சிப்பணிக்கு வந்தே 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. வாரம் தவறாமல் வாய்தாவிற்கு சென்று, எதிரிகள் ஆஜராகாதபோது, வாரண்ட் பெற்று, வரவழைத்து, வழக்கு நடத்தி, நேற்று முன் தினம், குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது நபர்  மட்டும் குற்றத்தை ஒத்துக்கொண்டதால், நீதிமன்றம் கலையும்வரை சிறைத்தண்டனையும், ரூபாய் ஆயிரமும் அபராதமும் விதிக்கப்பட்டது.
Follow FOODNELLAI on Twitter