தேர்தல் வந்தாலும் வந்தது. தினம் தினம் தீபாவளிதான். அன்றாட பணிகள் அனைத்தும் அப்படியே கிடக்க, அனுதினமும் தேர்தல் பணிதான் பார்க்கவேண்டும் என்ற நிலை.
நாள் தோறும் நள்ளிரவு வரை பணி தொடர்கிறது. மறுநாள் எங்கள் பணி காலை ஆறு மணிக்கே ஆரம்பமாகிறது. ஓய்வு இல்லை. உறவுகளுடன் ஒரு வார்த்தை பேசவும் காலமில்லை. பதிவுலகம் பக்கம் வர நேரமில்லை. பதிவுகளை படிக்கவோ, பின்னூட்டம் இடவோ வழியுமில்லை. இன்று முதல் தேர்தல் பணி, இன்னும் கொஞ்சம் அதிகமாகும்.
நண்பர்களே! நண்பர்களே! நான் ஒரு வாரம் பதிவுலகம் பக்கம் வருவதிலிருந்து விலகி இருக்க அனுமதியுங்களேன்!
ஓட்டு போட்டுட்டு வருகிறேன். நீங்களும் மறக்காம பதிவுகளிலும், வாக்குசாவடியிலும் ஓட்ட போடுங்க!