இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday, 27 September, 2011

பத்திரிக்கை நறுக்குகள் உங்கள் பார்வைக்கு.


              ஒரு மாத காலம் உருப்படியா என்ன பண்ணினே? இதோ பத்திரிக்கைகள் பேசுகின்றன, பாருங்கள். ”உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்ற பெரியோர் மொழிக்கேற்ப, உப்பில் கலப்படம் செய்தோர், தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday, 21 September, 2011

நகர்ப்புறங்களில் பணியாற்ற உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பட்டியல்

அன்பு நண்பர்களே,
                       இன்று தமிழக அரசின் உணவு பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றின் மூலம், இதுவரை உள்ளாட்சிப்பகுதிகளில் பணியாற்றி வந்த உணவு ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என்று அறிவிக்கப்பட்டு, அவர்கள் பணிபுரிய உள்ள நகரப்பகுதியின் விபரமும் வெளியிட்டுள்ளார்கள்.
Follow FOODNELLAI on Twitter

Monday, 19 September, 2011

தங்கமே தங்கம்! ஹால்மார்க் முத்திரையின் முகத்திரை.


                            
                தங்கத்தின் விலை  தறிகெட்டுப் பறக்குது. தங்கம் என்ற பெயரை, தாளில் எழுதி வைத்துத்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை, தாலிக்குத்தங்கமென்று வாங்க நினைக்கும் காலம் மாறி, தங்கமென்று பெண் பிள்ளைகளுக்கு பெயர்சூட்டி மட்டுமே மகிழவேண்டும் போல! சராசரி இந்திய்க் குடும்பங்கள் நிலையென்ன?பரிதாபம்தான்.
Follow FOODNELLAI on Twitter

Friday, 16 September, 2011

தொப்புள்கொடி உறவு தொடர்பறுந்து தொலைதூரம் போனதம்மா!

 உலகின் உறவுகளில் உன்னதமான உறவு
  பெற்றெடுத்த தாய் என்றால் பெரிதும் சர்ச்சையில்லை.
உதிரம் கொடுத்தாய், உயிரும் கொடுத்தாய்
   பேணி வளர்த்தாய், பெரியவனானேன்.
Follow FOODNELLAI on Twitter

Thursday, 1 September, 2011

மல்லிகை மகள் இதழில் மலர்ந்த பதிவர்கள்.

                           அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
 வெவ்வினை எல்லாம் வேரருக்கும் விநாயகனை வழிபட்டு வணங்குகிறேன்.                     
       இரண்டு நாட்களுக்கு முன், சிபியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி என் அலைபேசியில் வந்தது.(சிபி என்றைக்கு ஃபோன் பண்ணினார்!)
குறுஞ்செய்தி:  வாழ்த்துக்கள், தங்கள் பேட்டியும், படமும் செப்டம்பர் மாத “மல்லிகை  மகள்” இதழில் கலர்ஃபுல்லா வந்திருக்கு.
Follow FOODNELLAI on Twitter