இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 30 June, 2013

தண்ணீர் தண்ணீர் கலெக்டர்.

                         

                             மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வருமாயின், அது நீருக்காக வரும் போராயிருக்கும். அத்தகையதோர் போர், உலகம் ஒட்டுமொத்தமாய் அழிந்திட வித்திடும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இது குறித்து உணவு உலகம் வலைத்தளத்தில் வந்த நீருக்காக போர் படிப்பது முன்னுரையாய் அமையும்.
Follow FOODNELLAI on Twitter

Saturday 29 June, 2013

மௌனம் பேசியதோ!


”குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்.”
              என்ற வள்ளுவன் வாக்கினிற்கேற்பமழலைப் பேசக்கேட்டு 

மகிழ்ந்திடாதோ உள்ளம். பிறவிக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு: 
Follow FOODNELLAI on Twitter

Friday 14 June, 2013

இப்படியும் சிலபேர்! 

திரு.ஜாதவ் பயேங்.
                       
          சென்னை, CONCERT அமைப்பில் பணிபுரியும் நண்பர் திரு.சோமசுந்தரம் பல உருப்படியான தகவல் பகிர்வுகள் அளிப்பவர். இன்று அவர் பகிர்ந்துகொண்ட தகவல் தன்னம்பிக்கை அளிப்பதாயிருந்தது. அத்துடன், அந்த செய்தியின் இறுதியில் கண்ட ’அனுமதி’ , அப்படியே என்னைப் பகிரச்செய்தது. பகிர அனுமதித்தமைக்கு நன்றி. 

தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு! ஒரு நிஜ ஹீரோவின் கதை! 
Follow FOODNELLAI on Twitter

Wednesday 12 June, 2013

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உபயோகப்படும்.       விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உணவு பாதுகாப்பு அலுவலராகப்பணிபுரியும் நண்பர் நாராயணன், அவர்தம் கடமையே கண்ணாக செயல்படுபவர். எந்த ஒரு திட்டத்தை அமுல்படுத்த, ஆணையரகத்திலிருந்து உத்தரவு வந்தாலும், அதற்கு முழு ஈடுபாட்டுடன் பாடுபடுபவர் அவர். இப்பக்கூட, பான்பராக், குட்கா தடை உத்தரவு அமலுக்கு வந்தவுடன், அவற்றை பறிமுதல் செய்ய, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்குப் பயன்படும் படிவத்தை உடனே தயார் செய்து அனுப்பியுள்ளார். 
Follow FOODNELLAI on Twitter