உணவு பாதுகாப்பு
இது நம்ம ஸ்டைலுங்கோ
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Sunday, 31 January, 2010
Saturday, 30 January, 2010
Wednesday, 27 January, 2010
Sunday, 24 January, 2010
பறிமுதல் செய்த உணவு பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் படிவம்
LIST OF PROPERTY SENT TO MAGISTRATE. | |||||||||
NAME OF OFFICE:TIRUNELVELI MUNICIPAL CORPORATION. | |||||||||
DATE OF LIST: DATE OF DESPATCH: | |||||||||
NUMBER OF CASE IN REGISTER. | NAME & DESIGNATION OF THE OFFICER MAKING SEIZURE. | LIST OF PROPERTY SEIZED. | WHEN & FROM WHOM SEIZED OR WHERE FOUND. | WHERE HANDED OVER. | |||||
Thiru.A.R.Sankaralingam, | JUDICIAL MAGISTRATE COURT NO. | ||||||||
Food Inspector, | TIRUNELVELI. | ||||||||
Tirunelveli Municipal | NO. OF PACKETS: | ||||||||
Corporation. | TOTAL QUANTITY: | ||||||||
. | |||||||||
. | |||||||||

Labels:
உணவு ஆய்வாளர் படிவம்
Tuesday, 12 January, 2010
Monday, 11 January, 2010
உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்குத் தெரியுமா?
· உணவுப்பொருட்களில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்டால் , அது பற்றிய விபரத்தை அந்த உணவுப்பொருள் பொட்டலங்களின் லேபிளில் குறிப்பிடவேண்டும்.
· கேசரி பருப்பை தனியாகவோ, வேறு உணவுப் பொருட்களுடன் சேர்த்தோ விற்கக்கூடாது.
· பழங்களைப் பழுக்க வைக்க கார்பைடு (அசிட்டிலின்) வாயுவைப் பயன்படுத்தக்கூடாது.
· நெய்யை வெண்ணெயுடன் சேர்த்து விற்கக்கூடாது.
· உணவுப்பொருட்களில் செயற்கையாக இனிப்புச்சுவை தரும் பொருட்கள் சேர்க்கப்பட்டால், அது பற்றிய விபரத்தை அந்த உணவுப்பொருள் பொட்டலங்களின் லேபிளில் குறிப்பிடவேண்டும்.
· உணவுப்பொருட்களில் பயன்படுத்த விற்பனை செய்யப்படும் செயற்கை வண்ணங்கள் ஐ.எஸ்.ஐ தர முத்திரை பெற்றிருக்க வேண்டும்.
· உணவுக்கலப்படத்தடை சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே, உணவுப்பொருட்களில் பயன்படுத்தும் செயற்கை வண்ணங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.
· உணவுப்பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது.
· பால் பவுடர் குழந்தை உணவு போன்றவை ஐ.எஸ்.ஐ தர முத்திரையின்றி விற்பனை செய்யக்கூடாது.
· ஒரு உணவுப்பொருளில், இரு வேறு வகையான கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பிரிசர்வேட்டிவ் பயன்படுத்தக்கூடாது.
· உணவுப்பொருட்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது.

கட்டுரைகள்
Sunday, 10 January, 2010
உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய ஊதிய விகிதமும் உயர் பதவிகளும்.
Joint Food Safety Commissioner *
(Pay Scale Rs.15600-39100/-, Grade Pay Rs. 7600/-)
(Promotional Post from Deputy Commissioner/ Other officers on deputation)
Deputy Food Safety Commissioner*
(Pay Scale Rs.15600-39100/-, Grade Pay Rs. 6600/-)
(Promotional Post from Designated Officer/ Other officers on deputation)
Designated Officer
(Pay Scale Rs.15600-39100/-, Grade Pay Rs. 5400/-)
(Promotional Post from Senior Food Safety Officer/ Other officers on deputation)
Senior Food Safety Officer *
(Pay Scale Rs.9300-34800/-, Grade Pay Rs. 4800/-)
(Promotional Post from Food Safety Officer)
Food Safety Officer
(Pay Scale 9300-34800/- , Grade Pay Rs. 4200/- ) (as per 6th pay commission)
(Rs. 6500 - Rs 10,500/- as per 5th pay commission)
(By Direct Recruitment)
( Pay scales are indicative and may be decided in accordance with the policies of the states)

Labels:
உணவு ஆய்வாளர்
Friday, 8 January, 2010
Thursday, 7 January, 2010
Tuesday, 5 January, 2010
Saturday, 2 January, 2010
உலகைக் கலக்கிய கலப்படங்கள்.
உலகைக் கலக்கிய கலப்படங்கள்.
1987ல், நியூயார்க்கின் பீச்நட் என்ற நிறுவனம், செயற்கையாக மணமேற்றப்பட்ட சர்க்கரை கலந்த நீரை ஆப்பிள் பழச்சாறு என போலியாக விற்பனை செய்ததற்காக, அந்நாட்டு நீதிமன்றத்தில், 2.2மில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பிற்கு பொறுப்பான துணைத்தலைவருக்கு ஒரு வருடம் ஒரு நாள் சிறைத்தண்டனை விதித்ததுடன், அந்நிறுவனத் தலைவர் ஆறு மாதம் பொதுச்சேவை புரியவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
1997ல், கான் அக்ரோ ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தின் ஒரு அலகில், சேமித்து வைத்த தானியங்களில் எடையேற்றம் செய்ய தண்ணீர் தெளித்ததற்காக, அரசு தொடர்ந்த குற்ற வழக்கில்,அந்நிறுவனம் தான் செய்த தவறிற்கு மன்னிப்பு கோரியது.
சீனாவின் மெலமைன் புரட்சி.2008ல், சீனாவில் விநியோகிக்கப்பட்ட பாலில் பெரும்பகுதி மெலமைன் எனும் வேதிப்பொருளால் நச்சுத்தன்மை அடைந்திருந்தது. அதன் தாக்கம், மெலமைன் கலந்த பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பால் பவுடர் பல குழந்தைகள் இறப்பிற்கும், பல குழந்தைகள் பாதிப்படைவதற்கும் வழிவகுத்தது.

Labels:
கட்டுரைகள்
Subscribe to:
Posts (Atom)