இன்று "உலக உணவு நாள்".
உணவைக் கையாளும் பணியாளர்களுக்கு, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி,"கை கழுவும் முறை" கற்றுத் தரப்பட்டது.
நிகழ்ச்சியில் உணவின் முக்கியத்துவம், உணவை பாதுகாப்பாய் கையாளும் முறைகள், “No Food Waste" மற்றும் “RUCO" திட்டங்கள் குறித்து விரிவாய் எடுத்துரைக்கப்பட்டது.
நெல்லையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள். வள்ளியூரில் மாவட்ட நியமன அலுவலருடன், உணவு பாதுகாப்பு அலுவலரும் இணைந்து கற்று தந்தனர்.

No comments:
Post a Comment