கூகுள்நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாடு வரும்மேமாதம் 2ம்தேதி, சனிக்கிழமை டெல்லியில் நடைபெறஉள்ளது. இந்த உச்சிமாநாட்டில் 5 உலகசாதனைகள் படைத்த, பாளையங்கோட்டை IIPEலட்சுமிராமன்மெட்ரிக் பள்ளியின் 9ம்வகுப்புமாணவி
K.விசாலினி (வயது 14), சிறப்புரைஆற்றஉள்ளார்.
