தடை செய்யப்பட பொருட்களை விற்பது என்றால் சிலருக்கு தனி ஆர்வம் போல. கடந்த வாரத்தின் முற்பகுதியில் ஒரு நாள் மாலை, காவல்துறை நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது.
நேற்று இரவு தொலைபேசி வாயிலாக, உணவு பாதுகாப்புசட்டம் வாபசாவதாக கடுமையான வதந்தி ஒன்று உலா வந்தது. யாரோ சிலர், தவறான தகவலைப் பரப்பவேண்டுமென்ற நோக்கத்துடன், உணவு பாதுகாப்பு சட்டத்தை, மத்திய அரசு, நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் வாபஸ் வாங்கப்போவதாக வதந்தி பரப்பினர்.
மதுரையில் திருவிழா போவாமா வாருங்கள் என்றே வாஞ்சையுடன் அழைத்தார் அன்பு தம்பி மகேந்திரன் பன்னீர்செல்வம். தீபாவளியைத் தொடர்ந்து வருகிறதே என்றே எண்ணிக்கொண்டு சென்ற எங்களுக்கு திகைப்புத்தான் மிஞ்சியது.