இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 28 August, 2012

பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே!


                     காலங்கள் பல கடந்தே போனாலும், கல்லூரி நாட்கள் நம் கனவிலும் மறக்க முடியாத கனிவான நினைவுகளாகும். எனக்கும் என் கல்லூரி நாட்களை அசை போடக் கிடைத்த அருமையான சந்தர்ப்பம், அண்மையில் நான் கற்ற கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சங்க ஆண்டு விழா நிகழ்வாகும். 
Follow FOODNELLAI on Twitter

Saturday 4 August, 2012

உணவு பாதுகாப்புச் சட்டவிதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட  தடை நீக்கம்.

                  உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் பிறப்பித்த விதிமுறைகளை அமல்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது.
Follow FOODNELLAI on Twitter