பதிவுலக சொந்தங்களே, என் இனிய மகளுக்கு 14.12.2011ல், திருமணம் நிச்சயம் செய்கின்றோம். 25.04.2012ல், நெல்லையில் வைத்து திருமணம். அதற்கான அழைப்பிதழ், தனியே வலைப்பூவில் மலரும்.
மணமக்கள்: ராஜா & பிருந்தா.
மண நாள் : 25.04.2012
இடம் : செல்வி மஹால், திருநெல்வேலி.
டிஸ்கி:தற்போது, திருமண உறுதி விழா ஏற்பாடுகளில் மூழ்குவதால்,விழா முடிந்ததும் புத்தாண்டில் மீண்டும் சந்திக்கிறேன்.
37 comments:
My best wishes for both of them, anna!
இருவருக்கும் வாழ்த்துக்கள்!
அண்ணே இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள்!
இருவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் ....
கண்டிப்பா திருமணத்திற்கு வருவேன்....
தாங்கள் அழைப்பு வரும் முன்னே ...
நான் முந்திக்கொள்கிறேன்.....
வாழ்க வளமுடன்...
இது நம்ம வீட்டு கல்யாணம்..
ஸ்வீட் எடு கொண்டாடு...
எங்களின்
இனிய திரு சங்கரலிங்கம் சார் .
இது எங்கள் விட்டு விழா .....
சும்மவே...நாங்கள் கலக்குவோம் ...
இது எங்கள் விட்டு விழா ....
நாங்கள் இல்லாமல.......
பதிவுலக சொந்தங்களே!
இதோ இன்னமொரு பதிவர் வீட்டு சந்திப்பு பரவச விழா வாங்க!வாங்க !
ஒரு புதிய பதிவு உலக பரவச
சந்திப்புக்கு @ இது நம்ம வீட்டு விழா ....
அப்புறம் சார் நான்
எதிர்பார்க்கவில்லை ..
பதிவர் வீட்டு விழா.
பதிவுலக சொந்தங்கள்
என்று எங்களையல்லாம்..
உரிமையுடன் அழைத்து ..
உள்ளம் மகிழ ,நெகிழ
பதிவு உலகத்துக்கு தனி
மரியாதையை கொடுக்கும் மற்றும்
வருங்கால பதிவர்களுக்கு
வழி காட்டும் ...விதமாக
பதிவுலக சொந்தங்கள்
என்று தனி இனிய உலகை
படைக்கும். தங்களுக்கு
வாழ்த்துக்களுடன்
இனிய வணக்கத்துடனும்
அன்புடன்
யானைக்குட்டி
வணக்கம் ஆப்பிசர்,
உங்கள் மகள் இல்லற பந்தத்தில் இணைந்து இனிதாக வாழ பதிவர்கள் அனைவரும் இணைந்து வாழ்த்துகிறோம்!
இருவரும் எல்லா செல்வங்களும் கிடைக்கப்பெற்ற தம்பதிகளாய் நிடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
-ஆமினா முஹம்மத்
Very happy to know this. Best wishes to both of them.
ஆபீஸர் வீட்டு கல்யாணம்...
மக்களே மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்...
ரொம்ப சந்தோசம் சார்
இந்த பிடிங்க சார் வாழ்த்துக்கள் இதை அப்பிடியே உங்க பொண்ணு கிட்டே எங்க சார்பா சொல்லிடுங்க..
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்
ஆன்றோர் வாழ்த்துரைக்க..
ஆயிரமாய் பூச்சொரிய…
மங்கை திருமகளாய்…
மணவறையில் காத்திருக்க…
நாதசுர மேளங்கள்
நல்லதொரு வாழ்த்திசைக்க
நங்கை திருக்கழுத்தில்
நம்பி அவர் நாண்பூட்ட…
எத்தனை இன்பம் அந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும் பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த
மணமக்களின் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
மனமார வாழ்த்துகிறேன்
நட்புடன்
சம்பத்குமார்
திருமண வாழ்த்துக்கள்.
இந்த உறுதி தாம்பூல விழாவும் பின் வரும் மண விழாவும் சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.இல்லறத்தில் இணைய இருக்கும் இருவருக்கும் என் ஆசிகள்!
வணக்கம்,ஆபீசர்!இப்பவே வாழ்த்திக்கிறேன்!அப்புறம்,சாப்பாடு போடுவீங்கல்ல?
நிச்சயதாம்பூல விழாவும் மணவிழாவும் இனிதே நடபெறவும் மணமக்களின் இனிய நல்வாழ்வுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்
:-)
அப்போ திருமணத்தன்று பதிவர்களுக்கு ஒரே வடை மழைதான். கண்டிப்பாய் அக்காவின் திருமணத்துக்கு வருகிறேன் அப்பா.
மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ஆபீசர், இனி கல்யாண பிசிதான் போங்க, புது மாப்பிளைக்கும் எனது வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் சுகமுடன்....
அடடா கல்யாணத்துக்கு பதிவர்கள் எல்லாரும் வருவாங்களே, நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் ஆபீசர் உங்களை....
இருவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
விழா சிறக்க வாழ்த்துகிறேன் சார்.
மண மக்கள் இருவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ......
எனதும் என் குடும்பத்தினதும் வாழ்த்துக்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் ஐயா...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)
my hearty wishes! god bless them!
மணமக்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
விழா சிறக்க மனப்பூர்வ வாழ்த்துகள்.
திருமண விழாவிற்கு நிச்சயம் கலந்து கொள்கிறோம்,
நன்றி.
சகோதரிக்கு திருமண வாழ்த்துகள். 'உணவு உலக' ஆபீசர் வீட்டு திருமணத்திற்கு வந்தால் 'உலக உணவுகள்' அனைத்தும் கிடைக்குமென நம்புகிறோம்.
//திரும்ண அழைப்பிதழ் தனியே தருகிறேன். //
சென்னைக்கு வந்து எனக்கு தனியே அழைப்பிதழ் தரப்போகிறீர்கள் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி :-)
//யானை குட்டி" ஞானேந்திரன் said...
இது எங்கள் விட்டு விழா //.....
விட்டு விழா? நிறைய ஜோக் அடிக்க போறீங்களா?
திருமண பத்திரிக்கைய விட யானைக்குட்டி அண்ணன் பெரிய பின்னூட்ட போஸ்டர் அடிச்சிருக்காரே!!!
ai ஐ ஜாலி ஆஃபீசர் வீட்ல ஓ சி சாப்பாடு சாப்பிட ரெடி ஆகிட வேண்டியதுதான்
ஃபார்மாலிட்டின்னு ஒண்ணு இருக்கே, வாழ்த்துகள் மண மக்களுக்கு
கல்யாணத்துக்கு வர டிக்கெட் புக் பண்ணியாச்சு. அன்னைக்கு கூடுற பதிவர் கூட்டத்துல நெல்லையே குலுங்கப்போகுது. வாழ்த்துக்கள் மணமக்களுக்கும், தங்களுக்கும்.
Post a Comment