உணவுப்பொருள் வணிகர்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்வதற்காக பல்வேறு அரசுத்துறைகளிடமிருந்து பெற்றுள்ள உரிமங்களை, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழான உரிமமாக மாற்றிக்கொள்ள,இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைவனம்(FOOD SAFETY AND STANDARDS AUTHORITY OF INDIA), 04.08.2015 வரை அளித்திருந்த கால அவகாசத்தை, இன்று 06.08.2015ல் வெளியிட்டுள்ள ஒரு உத்தரவின் வாயிலாக, 04.02.2016 வரை நீட்டித்துள்ளது.

1 comment:
இந்த அவகாசத்தில் மாற்றிக் கொள்ளட்டும்... மீண்டும் அவகாசம் கொடுக்கும் நிலை வராமல் இருந்தால் சரி சார்...
Post a Comment