நன்றி-இன்று உணவு உலகம ஒரு லட்சம் ஹிட்ஸ் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.
எனை இந்த பாதைக்கு அழைத்து வந்த நட்பூக்களுக்கும், உலகறியச்செய்த சக பதிவர்களுக்கும், குறிப்பாக இதயத்தில் (வலைப்பூவின் ஓரத்தில்) இடமளித்த பதிவுலக ஜாம்பவான்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றி.

5 comments:
வணக்கம் !
வாழ்த்துக்கள் சகோதரா !மென்மேலும் இத் தொகை எண்ணம்போல் ஓங்கட்டும் .
வாழ்த்துகள்...
நன்றி சகோதரி அம்பாளடியாள் மற்றும் திக்கெட்டும் புகழ்பறக்கும் திண்டுக்கல் தனபாலன் சகோதரருக்கு.
வாழ்த்துக்கள் சார்!
நன்றி சார்
Post a Comment