ஒரு மாத காலம் உருப்படியா என்ன பண்ணினே? இதோ பத்திரிக்கைகள் பேசுகின்றன, பாருங்கள். ”உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்ற பெரியோர் மொழிக்கேற்ப, உப்பில் கலப்படம் செய்தோர், தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கார்பைடு கல் கொண்டு பழுக்க வைக்கப்படுபவை மாம்பழங்கள் மட்டுமல்ல. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல பழங்களும்தான்.
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அருந்தும் பாலிலும் கலப்படம். கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லாத பிற சத்துக்கள்(வைட்டமின் மற்றும் மினரல்) என்று இரு வகைச் சத்துக்கள் பாலில் உள்ளது. பாலில் தண்ணீர் ஊற்றி, பாழ்படுத்துகின்றனர். நம்மால் முடிந்தது: சட்டத்தின் முன் நிறுத்தி உள்ளேன்.
கோடையைச் சமாளிக்க குளு குளு டிப்ஸ்:டிஸ்கி:1-இது விக்கி உலகம் பார்த்து வந்த நோய் என்று கருதினால், கம்பெனி பொறுப்பல்ல.
டிஸ்கி-2:இவை ஆகஸ்ட் மாத கலெக்சன் மட்டுமே. இன்னும் அடுத்தடுத்து வந்து உங்களை எப்பவும் போல மிரட்டும். நன்றி.
டிஸ்கி-3:சாரி, உள்ளாட்சி தேர்தல் பணியில் பிசி. கொஞ்சம் பொறுத்துக்கோங்க.

40 comments:
தமிழ்மணம் இணைப்பு ப்ளீஸ்.
அண்ணே உங்க கடமைகள் நெனைக்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியா இருக்கு...மக்களுக்கு உங்களைப்போன்ற நேர்மையான அதிகாரிகள் தான் தேவை...கலக்கிட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்...என்னை புகழ்ந்ததுக்கும் நன்றி ஹிஹி!...எனக்கும் தமிழ்மணத்துக்கும் 7ம் பொருத்தம்..நண்பர்கள் யாராவது தான் என்பதிவை இணைப்பார்கள் ஹிஹி!
வாழ்த்துக்கள் சார் .பாராட்டுகள்
இந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப்படுகிறேதே என்று மகிழ்ச்சியடைவதா அல்லது இப்படி கலப்படம் நடக்கிறதே என்று வருத்துப்படுவதா...?!
உங்கள் சேவையைப் பாராட்டுகிறோம். தொடரட்டும் உங்கள் சேவை.
அண்ணே ஓட்டு போட்டுட்டேன்...!.. Vicky returns!
அண்ணாச்சி உங்கள போல ஒரு ஒருத்தரும் தனது பங்கை சரியாக செய்தால்
எவ்ளோ நல்ல இருக்கும்
மிகவும் சந்தோசம் எப்படி பட்ட நல்லவர்கள் இருப்பதால் இன்னமும் மழை பெய்துகொண்டு இருக்கிறது
உங்கள் கடமைக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்
where is intle???
சிறப்பான பங்களிப்பு சார்.. தொடர்ந்து ரைடு போங்கள்...
உங்கள் சேவைக்கு பாராட்டுகள் அண்ணா..
நறுக்ஸ் = மொறுக்ஸ்...
சூடான தேனீர் நா வறட்சியை போக்குமா, ட்ரை பண்ணி பாக்கணும், நன்றி.
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்
உனக்கு பெரிய "ரஜினி" ன்னு நெனப்பா?
குட் மார்னிங்க் ஆஃபீசர்.. உங்க கட்டிங்க் ஷேர்ஸ் ரசித்தேன் . ஹி ஹி
உங்கள் கடமைக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்
கலக்குங்க ஆப்பீசர், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.........!
கடுமையான சட்டங்கள் இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல், கலப்படம் செய்கிறவர் மீது ஆத்திரமும், பொது நலத்துடன் இத்தீமையைத் தடுக்க முற்படும் உங்கள் போன்றோர் மீது மிதமிஞ்சிய மரியாதையும் ஏற்படுகிறது.
உங்கள் சேவைக்கு பாராட்டுகள்,,,
மிக்க மகிழ்ச்சி. எனக்கு ஒரு சந்தேகம் அப்பா. இன்னும் இந்த அக்மார்க் பொருட்கள் எல்லாம் உள்ளதா? என்ன ஆயிற்று அந்த பொருட்களுக்கு? இல்லை அரசு வேறு ஏதேனும் அறிமுகப்படுத்தி உள்ளதா? ஒரு பதிவிடலாமே இது பற்றி.
வாழ்த்துக்கள் ஆஃபீசர்!
Super officer....
ஆபீசர் எப்பவும் மக்களுக்காக பிசிதான், உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்....!!!
ஆபீசர், உங்க பாதுகாப்புக்கு ஒரு ஜெர்மன் கை துப்பாக்கி பார்சல் அனுப்பட்டுமா...??? சில்வர் கலர்ல அட்டகாசமா இருக்கு....!!!
அடப்பாவிங்களா உப்பிலுமா கலப்படம் பன்றாயிங்க!!!!!!
sankaralingam rocks!
தொடர்ந்து அடிங்க சார்!
உங்கள் சேவைக்கு பாராட்டுகள் அண்ணா.
நேரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாங்கண்ணா.
விழிப்புணர்வு தகவல்கள் ..
இன்று என் வலையில்
காடுவெட்டி குருவை கோணி பையுடன் அனுப்பினாரா ராமதாஸ்?
உணவு பொருட்கள்ல கலக்கினவங்களை ஆய்வு பண்ணி நீதிக்கு முன் நிறுத்தி நீங்களும் கலக்கிட்டீங்க. எதிராளிகளை கலங்கவும் வச்சுட்டீங்க. தொடரட்டும் உங்கள் சேவை. பாமர மனிதர்களுக்கு தேவையான குறிப்புக்களை தந்திருப்பதும் அருமை! (அதாங்க... சூன்யம் வச்சதை திருப்பி எடுக்கற மாதிரி கார்பைடு கல்லில் பழுத்தவைகளிலிருந்த்து எப்படி எத்தலினை பிரிக்கறதுங்கற வித்தையை...)
மிகவும் நல்ல பதிவு .
கடமை என்பது என்ன !
என்பதை நிருபித்து உள்ளீர்கள் .
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
மிகவும் நல்ல பதிவு .
கடமை என்பது என்ன !
என்பதை நிருபித்து உள்ளீர்கள் .
நல்ல பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
ஒரு மாத காலம் உருப்படியா என்ன பண்ணினே? //
செய்வன திருந்தச் செய்பவர் ஆபீசர் என்பது அனைவரும் அறிந்ததே
வணக்கம் பாஸ்,
சமூகச் சார்புள்ள, ஆரோக்கியமான மக்கள் சமூகத்தை உருவாக்கவல்ல உணவுப் பாதுகாப்புத் தொடர்பான காத்திரமான பணிகளை ஆற்றியிருக்கிறீங்க.
வாழ்த்துக்கள் ஆப்பிசர்.
உங்களைப்போன்ற அர்பணிப்பு உணர்வுள்ளவர்கள் இருந்தால் குற்றங்கள் வெகுவாக குறையும் என்பதில் ஐயமில்லை. வாழ்க வளமுடன்.
பாஸ் வாழ்த்துகள்.நல்ல பகிர்வு
Sir You are my role model .....
ஆஹா..ஆஃபீசர் அந்நியன் மாதிரி களம் இறங்கிட்டாரே...
சூப்பர் சார்.
நல்ல முயற்சி
உள்ளாட்சி தேர்தல் பணியை சிறப்பாக செய்து முடிக்க வாழ்த்துகள்.
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்த சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!
நான் வந்துட்டேன் ஆபிசர்..
Post a Comment