இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 9 December, 2012

டெங்கு காய்ச்சல் உரை-1

          தமிழகமெங்கும் டெங்குக்காய்ச்சல் கண்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல், நாம் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன் மூலம் வருமுன் தடுக்கலாம். டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த என்னுரை நெல்லை அகில இந்திய வானொலியில் தினம் ஐந்து நிமிடங்கள் என பத்து நாட்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. அதனை நம் நண்பர்களும் கேட்டு மகிழ ஒவ்வொரு நாளாய்ப் பகிர்கிறேன். நன்றி.

டெங்குக்காய்ச்சல் எப்படி பரவுகிறது?




www.4shared.com/file/K2q9195U/Track01.html]Track01.aac

                                                                                  இன்னும் வரும் . . . . . . . . 
Follow FOODNELLAI on Twitter