இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday, 21 July, 2013

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர்களைத்தொடர்பு கொள்ள அவர்களின் அலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி:








இதில் மின்னஞ்சல் முகவரி சேர்க்க விரும்பும் நெல்லை மாவட்ட உணவு 
பாதுகாப்பு அலுவலர்கள் தங்களின் புதிய மின்னஞ்சல் முகவரி 
தெரிவித்தால், அப்டேட் செய்கிறேன். ஏனைய மாவட்ட உணவு பாதுகாப்பு 
அலுவலர்கள் தங்கள் மாவட்ட எண்கள் மற்றும் மின்னஞ்சலை தொகுத்து 
அனுப்பினால் அதையும் இங்கு வெளியிடுகிறேன்.









Follow FOODNELLAI on Twitter

5 comments:

கூடல் பாலா said...

பயனுள்ள தகவல்...தகவலுக்கு நன்றி!

Unknown said...

திருநெல்வேலி மாவட்ட மக்களே,குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.உணவு பாதுகாப்பு மிக,மிக முக்கியம்.குறிப்பாக குழந்தைகள் உணவு பாதுகாப்பு முக்கியம்.அறியப்படும் செய்திகள் மகிழ்ச்சி தருவனவாக இல்லை!

அம்பாளடியாள் said...

இது அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள் .

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி...
எல்லா மாவட்டங்களுக்கும் தொகுத்துக் கொடுங்கள் சார்.

MANO நாஞ்சில் மனோ said...

சம்பந்தப்பட்ட பயனாளர்களுக்கு உதவும் பதிவு, மிக்க நன்றி ஆபீசர்....!