இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 22 July 2013

திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 

                                  நேற்று, திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களின் தொடர்பு விபரங்கள் வெளியிட்டபோது, மற்ற மாவட்ட நண்பர்களும் அவரவர் மாவட்ட விபரங்களைத் தொகுத்து வழங்கினால், உணவு உலகத்தில் வெளியிட தயாராக இருப்பதாய் தெரிவித்திருந்தேன். இன்று, திருவாரூர் மாவட்ட விபரங்களை நண்பர் திரு.குருசாமி அனுப்பியிருந்தார். நன்றி நண்பரே. இதோ:


  மற்ற மாவட்ட நண்பர்களும் அவரவர் மாவட்ட விபரங்களைத் தொகுத்து அனுப்புங்கள். முக்கியமாக  A-4 பேப்பர் அளவில் Portrait sizeல் அனுப்பினால் உடனடியாக வெளியிட உதவிடும்.


Follow FOODNELLAI on Twitter

6 comments:

சே. குமார் said...

நல்ல தகவல் ஆபீஸர் சார்...

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் மாட்டிக் கொண்டது ? : http://nanjilmano.blogspot.in/2013/07/blog-post_22.html

தொடர வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

திருவாரூர் மாவட்டத்துகாரர்களுக்கு உபயோகமான தகவல்கள் சூப்பர் ஆபீசர் !

நம்ம தாத்தாவின் மாவட்டம்னு நினைக்கிறேன் ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

திண்டுக்கல் தனபாலன் said...
நீங்கள் மாட்டிக் கொண்டது ? : http://nanjilmano.blogspot.in/2013/07/blog-post_22.html

தொடர வாழ்த்துக்கள்...//

வலைத்தளங்களின் சந்து பொந்துக்குல்லெயெல்லாம் நுழைந்து நமக்கு தகவல் தருவதில் தனபால் கில்லாடிய்யா நன்றி மக்கா....!

Ramani S said...

அனைவருக்கும் பயன்படும் தகவல்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Siva sankar said...

Thank you officer.