எதிர்வரும் 17.08.2011ல் புதிர் போட்டி ஒன்றை அவர்கள் துவக்க உள்ளனர். இந்தூர், ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் அந்த புதிர் போட்டியை உருவாக்கியுள்ளனர்.
என்ன புதிர் போட்டி இது?
- 1.நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்
2.ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து விடை சொல்ல வேண்டும்
3.விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்....
4.விடையை கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு) செல்லும்
5.இப்படி மொத்தம் 25 லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....
6. அனைத்து லெவல்களையும் முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.7.போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்
8.புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.கலந்து கொள்ள நினைப்பவர்கள், விளையாடிப் பார்க்க, மாதிரி போட்டிகளும் தளத்தில் உள்ளன.
மன்னா, பரிசுத்தொகை எவ்வளவு?
முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்
இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.
மேலதிக விவரங்களுக்கு:
Hunt for Hint புதிர் போட்டி அறிவிப்பு - பரிசு 10,000 ரூபாய்
போட்டிகள் நிறைந்த பதிவுலகிலே, புதிர் போட்டியொன்றை அறிவித்திருக்கும் டெரர்கும்மி நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறந்த இந்த முயற்சி, சிகரங்களை நோக்கி உங்களை அழைத்துச்செல்லும்.
இது என்ன அழைப்பிதழ்?
எடுத்துரைக்கிறேன், எனது அடுத்த பதிவில்.
இன்றைய பதிவிட்டது: ப்ளாக் ஓனர் அனுமதியுடன்- அ.ரா.சங்கரலிங்கம்.

81 comments:
என்றும்போல், இன்றும் ஒரு விண்ணப்பம். தமிழ்மணத்தில் யாராவது இணைச்சிருங்களேன். நன்றி.
புத்திசாலிகளுக்கு மட்டுமா? அவ்வ்வ்வ்!
சரி விடுங்க! தமிழ்மணத்தில இணைச்சு வாக்களிச்சுட்டேன்!- ஏதோ நம்மால முடிஞ்சது! :-)
அதிகாலை வணக்கம் ஜீ. நன்றி தமிழ்மண இணைப்பிற்கு.
நல்ல பதிவு.
என்ன சொல்வது தெரியவில்லை
புத்தி சாலிகள் போட்டி எண்டு சொல்லிவிட்டீர்கள்
அதனால am எஸ்கேப்
வாழ்த்துக்கள்
நண்பரே நலமா.எங்கே நீங்கள் மறுபடியும் வராமல் போய்விடுவீர்களோ என்று பயந்து இருந்தேன்
நன்றி வருகைக்கு
//Rathnavel said...
நல்ல பதிவு.//
நன்றி அய்யா.
//siva said...
என்ன சொல்வது தெரியவில்லை
புத்தி சாலிகள் போட்டி எண்டு சொல்லிவிட்டீர்கள்
அதனால am எஸ்கேப்
வாழ்த்துக்கள்//
அதி புத்திசாலிகளும் கலந்து கொள்ளலாமெனப் போடாமல் விட்டது என் தவறுதான்.
//siva said...
நண்பரே நலமா.எங்கே நீங்கள் மறுபடியும் வராமல் போய்விடுவீர்களோ என்று பயந்து இருந்தேன்
நன்றி வருகைக்கு//
அவ்வளவு எளிதில் பதிவுலக சொந்தங்களை மறக்க முடியுமா? நன்றி.
போட்டிகள் நிறைந்த பதிவுலகிலே, புதிர் போட்டியொன்றை அறிவித்திருக்கும் டெரர்கும்மி நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
ஹா ஹா எங்கண்ணன் மைனஸ் ஓட்டே வாங்காம ஃபேமஸ் ஆகலாம்னு பார்த்தாரு.. இன்று முதல் பிரபல பதிவர் ஆகிட்டரு.. அவ்வ்வ்வ்
அது சரி.. இந்த பதிவுல மைனஸ் ஓட்டு போட என்ன காரணமா இருக்கும். ?
>>இடுகைத்தலைப்பு:
பதிவுலகில் புதிர் போட்டி-புத்திசாலிகளுக்கு மட்டும்.
மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.
அண்ணே, என்னமோ சதி நடக்குது.. நான் அப்பால வர்றேன், தமிழ் 10லயும் ஓட்டு விழலை
ரொம்ப நன்றி சார் ..எங்களோட கும்மிகுரூப் நண்பர்களுக்காக இந்த பதிவு எழுதியதற்கு .ரொம்ப நன்றி
என்னமோ தெரியலை தமிழ்மணம் ஓட்டுபட்டையில ஓட்டு விழ மாட்டேங்குது....இண்ட்லியில போட்டுட்டேண்ணே
அண்ணே, ஓட்டு விழலை
அங்கேயே சென்று பார்த்துட்டேன்...
அப்புறம் கலந்து கலக்குவோம்....
இந்த பதிவுக்கு எதற்க்கு மைணஸ் ஓட்டு என்று எனக்கு தெரியவில்லை...
ஆசையாசையா வந்தேன். "புத்திசாலிகளுக்கு மட்டும்,"னு இப்படி பொட்டுன்னு சொல்லிட்டீங்களே! :-)))
தலைதெறிக்க ஓடுறதுக்கு முன்னாலே.....
டெரர்கும்மியின் முயற்சி ஒரு முன்மாதிரியாக மாறட்டும்! பாராட்டுக்கள்! :-)
என்னய்யா இது..ஆஃபீசருக்கே மைனஸ் ஓட்டா..அப்படி என்ன எழுதியிருக்காரு..இவரும் லீலைகள் எழுத ஆரம்பிச்சுட்டாரோ..பார்ப்போம்..
இதுக்கு மைனஸ் ஓட்டா? இது யாரோ அதிபுத்திசாலியா இருப்பாங்க போலிருக்குதே! :-))
அண்ணனுக்கே மைனஸ் ஒட்டா?
பதிவுலகத்தில் நட்பை வளர்க்கும் இது போன்ற விசயங்களை செயல் படுத்தும் டெரர் கும்மி நண்பர்களை பாராட்டுகிறேன்.
அவர்களை உங்களின் இந்த பதிவு இன்னும் அதிகமாக உற்சாக படுத்தும்...
17 ம் தேதிக்காக நானும் ஆவலுடன் வெட்டிங் ! ஆனா நீங்க புத்திசாலிக்கு என்று போட்டதுதான் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது ! :))
அந்த இளைஞர்களை உற்சாகபடுத்தும் அண்ணா உங்களுக்கு என் நன்றிகளும், அவர்களுக்கு வாழ்த்துக்களும் !
எங்களது முயற்சியை அதிக வாசகர்களிடம் கொண்டு சேர்த்ததுக்கு நன்றி சார்!
மைனஸ் ஓட்டு போட்ட அந்த "நல்ல" உள்ளத்துக்கு மிக்க நன்றி.....
இது ஒரு வித்தியாசமான முயற்ச்சி, வாழ்த்துக்கள் ஆபீசருக்கும், டெரர்கும்மி டீமுக்கும்...
அறிவிப்பே ஒரு புதிர் போல இருக்கிறது.
புதுமையான பாராட்டப் படவேண்டிய முயற்சி !
டெரர் கும்மியின் முயற்சி பாராட்டத் தக்கது.
//இன்றைய பதிவிட்டது: ப்ளாக் ஓனர் அனுமதியுடன்- அ.ரா.சங்கரலிங்கம்//
ஹா..ஹா..எவ்ளோ பெரிய ஆஃபீசரா இருந்தாலும் வீட்ல புலி தானா..
நல்ல முயற்சி, ஆனா புத்திசாலிகளுக்கு மட்டும் தான் ;-)))
உள்ளத்திலும், ப்ளாக்கிலும் இடம் கொடுத்த ஆபீசருக்கும், பாராட்டி வாழ்த்திய மற்றும் இனி பாராட்ட(?) போகும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...!
மைனஸ் ஓட்டுப் போட்டு பதிவிற்கு பரபரப்பு ஏற்படுத்திய நண்பருக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
//////இன்றைய பதிவிட்டது: ப்ளாக் ஓனர் அனுமதியுடன்- அ.ரா.சங்கரலிங்கம்.///////
ஆபீசர்ர்ர்ர்.... சரி விடுங்க ஆபீசர்...!
பதிவிட்டது: ப்ளாக் ஓனர் அனுமதியுடன்
ப்ளாக் ஓனர் அனுமதியுடன்- அ.ரா.சங்கரலிங்கம்.
வாணம்!!!!! வலிக்து !!!! அழதுடவன்......
இதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வர மாட்டேன் சார்
உள்ளத்திலும், ப்ளாக்கிலும் இடம் கொடுத்த ஆபீசருக்கும், பாராட்டி வாழ்த்திய மற்றும் இனி பாராட்ட(?) போகும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...! ( CP)
ரொம்ப ரொம்ப நன்றிகள் சார் :)
//இராஜராஜேஸ்வரி said...
போட்டிகள் நிறைந்த பதிவுலகிலே, புதிர் போட்டியொன்றை அறிவித்திருக்கும் டெரர்கும்மி நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோ.
//சி.பி.செந்தில்குமார் said...
ஹா ஹா எங்கண்ணன் மைனஸ் ஓட்டே வாங்காம ஃபேமஸ் ஆகலாம்னு பார்த்தாரு.. இன்று முதல் பிரபல பதிவர் ஆகிட்டரு.. அவ்வ்வ்வ்
அது சரி.. இந்த பதிவுல மைனஸ் ஓட்டு போட என்ன காரணமா இருக்கும். ?//
எப்படியோ மாத்தி அமுக்கிட்டாரு. விடுங்க.
//இம்சைஅரசன் பாபு.. said...
ரொம்ப நன்றி சார் ..எங்களோட கும்மிகுரூப் நண்பர்களுக்காக இந்த பதிவு எழுதியதற்கு .ரொம்ப நன்றி//
கும்மி குருப்பில் இல்லாவிட்டாலும், நானும் உங்கள் நண்பந்தானே.
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
என்னமோ தெரியலை தமிழ்மணம் ஓட்டுபட்டையில ஓட்டு விழ மாட்டேங்குது....இண்ட்லியில போட்டுட்டேண்ணே//
அதனாலென்ன நண்பரே, பதிவு போய் சேர வேண்டிய இடங்களுக்கு போய்ச் சேர்ந்து கொண்டுதான் இருக்கு.
//விக்கியுலகம் said...
அண்ணே, ஓட்டு விழலை//
இல்ல, உங்க ஓட்டெல்லாம் இண்ட்லியில் பத்திரமா பதிவாயிருக்கு.
//விக்கியுலகம் said...
அண்ணே, ஓட்டு விழலை//
இல்ல, உங்க ஓட்டெல்லாம் இண்ட்லியில் பத்திரமா பதிவாயிருக்கு.
//# கவிதை வீதி # சௌந்தர் said...
1.அங்கேயே சென்று பார்த்துட்டேன்...
அப்புறம் கலந்து கலக்குவோம்....
2.இந்த பதிவுக்கு எதற்கு மைணஸ் ஓட்டு என்று எனக்கு தெரியவில்லை...//
1. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
2. சரி சரி விடுங்க, பார்த்துக்கலாம்.
//சேட்டைக்காரன் said...
ஆசையாசையா வந்தேன். "புத்திசாலிகளுக்கு மட்டும்,"னு இப்படி பொட்டுன்னு சொல்லிட்டீங்களே! :-)))
தலைதெறிக்க ஓடுறதுக்கு முன்னாலே.....
டெரர்கும்மியின் முயற்சி ஒரு முன்மாதிரியாக மாறட்டும்! பாராட்டுக்கள்! :-)//
நீங்க அதிபுத்திசாலிங்க லிஸ்ட்ல வாறீங்க.அவசியம் கலந்துக்குங்க, ரன்னிங் ரேஸ்ல இல்ல, இந்த போட்டியில. நன்றி.
//செங்கோவி said...
என்னய்யா இது..ஆஃபீசருக்கே மைனஸ் ஓட்டா..அப்படி என்ன எழுதியிருக்காரு..இவரும் லீலைகள் எழுத ஆரம்பிச்சுட்டாரோ..பார்ப்போம்..//
ஆமா, செங்கோவி லீலைகளை எழுதப்போறேன்.ஹா ஹா ஹா.
//* வேடந்தாங்கல் - கருன் *! said...
அண்ணனுக்கே மைனஸ் ஒட்டா?//
ஒரு ஓட்டு போட்டாலும் போட்டாரு, சும்மா பத்தி எரியுதே!
//Kousalya said...
பதிவுலகத்தில் நட்பை வளர்க்கும் இது போன்ற விசயங்களை செயல் படுத்தும் டெரர் கும்மி நண்பர்களை பாராட்டுகிறேன்.
அவர்களை உங்களின் இந்த பதிவு இன்னும் அதிகமாக உற்சாக படுத்தும்...
17 ம் தேதிக்காக நானும் ஆவலுடன் வெட்டிங் ! ஆனா நீங்க புத்திசாலிக்கு என்று போட்டதுதான் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது ! :))
அந்த இளைஞர்களை உற்சாகபடுத்தும் அண்ணா உங்களுக்கு என் நன்றிகளும், அவர்களுக்கு வாழ்த்துக்களும் !//
முதலில் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் சகோ.
நீங்க அதிபுத்திசாலிங்க.
நன்றி.
தங்கள் அனைவரின் முயற்சி பாராட்டத்தகுந்தது. அதனால், என்னாலான சிறு உதவி மட்டுமே சேய்துள்ளேன், நண்பரே.
//MANO நாஞ்சில் மனோ said...
மைனஸ் ஓட்டு போட்ட அந்த "நல்ல" உள்ளத்துக்கு மிக்க நன்றி....//
நானும் சொல்வேன் நன்றி, நன்றி.
//MANO நாஞ்சில் மனோ said...
இது ஒரு வித்தியாசமான முயற்ச்சி, வாழ்த்துக்கள் ஆபீசருக்கும், டெரர்கும்மி டீமுக்கும்...//
இப்ப நன்றி உங்களுக்கு.
//r.selvakkumar said...
அறிவிப்பே ஒரு புதிர் போல இருக்கிறது.//
அறிவிப்பு மட்டுமல்ல, ஆன்லைன் கேமும் கூடத்தான், அண்ணா.
//செங்கோவி said...
டெரர் கும்மியின் முயற்சி பாராட்டத் தக்கது//
அதே, அதே.
//செங்கோவி said...
>>>>>>>>>>>>>>
இன்றைய பதிவிட்டது: ப்ளாக் ஓனர் அனுமதியுடன்- அ.ரா.சங்கரலிங்கம்
>>>>>>>>>>>>>>
ஹா..ஹா..எவ்ளோ பெரிய ஆஃபீசரா இருந்தாலும் வீட்ல புலி தானா..//
இல்ல எலிதான், செங்கோவியப் போல.
//koodal bala said...
புதுமையான பாராட்டப் படவேண்டிய முயற்சி !//
நிச்சயமாக.
//நிகழ்வுகள் said...
நல்ல முயற்சி, ஆனா புத்திசாலிகளுக்கு மட்டும் தான் ;-)))//
சொல்ல மறந்த விஷயமொன்று உண்டு: இந்த விளையாட்டு உங்களப்போன்ற அதிபுத்தி சாலிகளுக்குக்கும்தான்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
உள்ளத்திலும், ப்ளாக்கிலும் இடம் கொடுத்த ஆபீசருக்கும், பாராட்டி வாழ்த்திய மற்றும் இனி பாராட்ட(?) போகும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...!//
உள்ளங்கவர்ந்த நண்பர்களல்லவா!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////இன்றைய பதிவிட்டது: ப்ளாக் ஓனர் அனுமதியுடன்- அ.ரா.சங்கரலிங்கம்.///////
>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆபீசர்ர்ர்ர்.... சரி விடுங்க ஆபீசர்...!//
பதிவெழுதுறதையா!
//யானைகுட்டி said...
பதிவிட்டது: ப்ளாக் ஓனர் அனுமதியுடன்
ப்ளாக் ஓனர் அனுமதியுடன்- அ.ரா.சங்கரலிங்கம்.
வாணம்!!!!! வலிக்து !!!! அழதுடவன்......//
இருந்தாலும் நீங்க ரொம்ப சென்ஸிடிவ்தான்!
//இரவு வானம் said...
இதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வர மாட்டேன் சார்//
நீங்க போடுங்க மொக்கையை!
//கோமாளி செல்வா said...
உள்ளத்திலும், ப்ளாக்கிலும் இடம் கொடுத்த ஆபீசருக்கும், பாராட்டி வாழ்த்திய மற்றும் இனி பாராட்ட(?) போகும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...! ( CP)//
இருந்தாலும். CP யை இப்படிப் போட்டு தாக்கியிருக்கப்படாது! ஹே ஹே ஹே.
//முதலில் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் சகோ.//
ரொம்ப நன்றி அண்ணா...
ஈவினிங் நேர்ல வருவேன் பரிசு பணம்,புடவை எல்லாம் ரெடியா இருக்கணும். :))
மைனஸ் ஓட்டு நல்ல உள்ளமே... வாழ்க
புத்திசாலிகளுக்கு மட்டுமான விளையாட்டு.
////இம்சைஅரசன் பாபு.. said...
ரொம்ப நன்றி சார் ..எங்களோட கும்மிகுரூப் நண்பர்களுக்காக இந்த பதிவு எழுதியதற்கு .ரொம்ப நன்றி//
கும்மி குருப்பில் இல்லாவிட்டாலும், நானும் உங்கள் நண்பந்தானே.//
நிச்ச்சயமாகா அதில் சந்தேகேமே வேண்டாம் ...நண்பனுக்கும் மேலே..சிறந்த வழிகாட்டியும் கூட...
நல்ல அறிவிப்பு!
இந்தப் பதிவுக்கு யார் ஐயா மைனஸ் ஓட்டுப் போட்டது!
கருத்தரங்கில் சிறப்புரையாற்றுவதற்கு வாழ்த்துகள்!கொடி பறக்கட்டும்!
//Kousalya said...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முதலில் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் சகோ.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ரொம்ப நன்றி அண்ணா...
ஈவினிங் நேர்ல வருவேன் பரிசு பணம்,புடவை எல்லாம் ரெடியா இருக்கணும். :))//
வாங்க,வாங்க. வந்து வாங்கிட்டு போங்க.உறவிற்குக் கொடுத்துக் குறைவதில்லை, சகோ.
//தமிழ்வாசி - Prakash said...
1. மைனஸ் ஓட்டு நல்ல உள்ளமே... வாழ்க.
2.புத்திசாலிகளுக்கு மட்டுமான விளையாட்டு.//
1.வாழ்க, வாழ்க.
2.அப்ப உங்களுக்கும்தான்.
//இம்சைஅரசன் பாபு.. said...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ரொம்ப நன்றி சார் ..எங்களோட கும்மிகுரூப் நண்பர்களுக்காக இந்த பதிவு எழுதியதற்கு .ரொம்ப நன்றி
கும்மி குருப்பில் இல்லாவிட்டாலும், நானும் உங்கள் நண்பந்தானே.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நிச்ச்சயமாகா அதில் சந்தேகேமே வேண்டாம் ...நண்பனுக்கும் மேலே..சிறந்த வழிகாட்டியும் கூட.//
அந்த நம்பிக்கை, எனக்கு அதிக பொறுப்பை அளிக்கிறது.
//சென்னை பித்தன் said...
நல்ல அறிவிப்பு!
இந்தப் பதிவுக்கு யார் ஐயா மைனஸ் ஓட்டுப் போட்டது!
கருத்தரங்கில் சிறப்புரையாற்றுவதற்கு வாழ்த்துகள்!கொடி பறக்கட்டும்!//
எல்லாம், நம்ம நண்பர்தான்.உங்கள் ஆசிப்படி, சிறப்புரை சிறப்பாக அமைந்தது.சீக்கிரம் எழுதுகிறேன்.
வணக்கம் ஆப்பிசர், நல்லதொரு முயற்சி, டெரர் கும்மி குரூப் உறுப்பினர்களின் இந்த உழைப்பு வெற்றி பெற்று,
மென் மேலும் சிறப்பாக அமைய என் இதய பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆமா....சம்பந்தமே இல்லாமல் மைனஸ் குத்தியிருக்கிறாங்களே..
நாட்டில அறிவாளிங்க தொகை பெருகிடுச்சோ...
மேறபடி பதிவிற்கு இதுவரை ஓட்டளித்தோர் விபரங்களை இங்கே சென்று பார்க்கலாம்.
இதுவரை ஓட்டளித்தோரின் பெயர் விபரங்கள் இதோ............
imsaiarasanbabu vaigai kousalyaraj10@gmail.com Balaganesan soundarapandian nekalvukal@gmail.com venkatkumar NANDUnorandu sengoviblog chennaipithan deeptamil nirupans anandalr umajee pannikkuttir kkarun09 selvu r.jaghamani@gmail.com sathishastro@gmail.com rrsimbu raasalingam manaseytrmanasey525@gmail.com settaikkaran
ஆஹா.. புதிர்ப்போட்டி புத்திசாலிகளுக்கும் அதிபுத்திசாலிகளுக்கும் மட்டுமா.. மீ தப்பிச்சிங் :-)))
happy rakshabandan.. ஸ்பெஷல் ராக்கி அனுப்பியிருக்கேன் :-)
==========@==========
ஆஹா.. புதிர்ப்போட்டி புத்திசாலிகளுக்கும் அதிபுத்திசாலிகளுக்கும் மட்டுமா.. மீ தப்பிச்சிங் :-)))
happy rakshabandan.. ஸ்பெஷல் ராக்கி அனுப்பியிருக்கேன் :-)
==========@==========
ஆஹா.. புதிர்ப்போட்டி புத்திசாலிகளுக்கும் அதிபுத்திசாலிகளுக்கும் மட்டுமா.. மீ தப்பிச்சிங் :-)))
happy rakshabandan.. ஸ்பெஷல் ராக்கி அனுப்பியிருக்கேன் :-)
==========@==========
நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..
அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..
போட்டிகள் நிறைந்த பதிவுலகிலே, புதிர் போட்டியொன்றை அறிவித்திருக்கும் டெரர்கும்மி நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறந்த இந்த முயற்சி, சிகரங்களை நோக்கி உங்களை அழைத்துச்செல்லும். நல்லதொரு அறிவிப்பு .எனது நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்......
நானும் போட்டி பார்த்தேன்.... நாளை முதல் ஆளா குதிக்கனும் போட்டில.
Post a Comment