இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 3 July, 2012

அகில இந்திய வானொலி உரை-2-தாகம் தணிக்குமா தண்ணீர்

                     இந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா? அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம்.  வாங்க கேட்கலாம்.

Track02.cda - 4shared.com - online file sharing and storage - download    மறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து இன்சுவை யை (ரு)சிச்சிட்டுப்போங்க.
Follow FOODNELLAI on Twitter

8 comments:

cheena (சீனா) said...

அன்பின் சங்கர லிங்கம் - நீரினை - குடிநீரினைப் பற்றிய ஒரு உரை - பாதுகாப்பான நீர் தானா .... குடிப்பதற்கு முன்னர் ஐஎஸை முத்திரை - அதன் இணைய தளம் இவைகளைச் சரி பார்க்க வேண்டிய அவசியத்தினை விளக்கும் அருமையான உரை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

MARI The Great said...

இப்போது அலுவலகத்தில் இருப்பதால், வீட்டிற்க்கு சென்றதும் கேக்கிறேன் சார்!

'பரிவை' சே.குமார் said...

அருமையான உரை. நல்வாழ்த்துகள்.

நாய் நக்ஸ் said...

நன்றி தல...

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உரை... நன்றி சார் !

”தளிர் சுரேஷ்” said...

ஸ்பீக்கர் வேலை செய்யாதால் கேட்க முடியவில்லை! பின்னொருநாள் கேட்டு கருத்திடுகிறேன்! நன்றி!

சென்னை பித்தன் said...

நீர் பற்றிய முக்கிய தகவல்களைக் கூறும் உரை

MANO நாஞ்சில் மனோ said...

நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு ஆபீசர் அப்புறமா கேட்டுக்குறேன்...!