இந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா? அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.
Track05.cda - 4shared.com - online file sharing and storage - download
Track05.cda - 4shared.com - online file sharing and storage - download
மறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து நான்காம் சுவை -கூர்ப்பு ருசிச்சிட்டுப்போங்க.

No comments:
Post a Comment