இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday, 2 July, 2012

உணவு பாதுகாப்பு உரை-1-பாதுகாப்பான உணவு

                    இந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா? அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம்.  வாங்க கேட்கலாம். இந்த வாரம் முழுவதும் காதுகளுக்கு விருந்து. 

Track01.cda - 4shared.com - online file sharing and storage - download

                                 
                     


 மறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து சுயம் அறிமுகம் வாசிச்சிட்டுப்போங்க.
Follow FOODNELLAI on Twitter

17 comments:

Prabu Krishna said...

முதல்ல மியூசிக் வரவும் பாட்டு பாட போறீங்கன்னு நினைச்சுட்டேன்.

சுத்தம் பற்றி நல்லா சொன்னீங்க. வீட்டுல சமைப்பவர்களுக்கும் பொருந்தும் இது.

FOOD NELLAI said...

//Prabu Krishna said...
முதல்ல மியூசிக் வரவும் பாட்டு பாட போறீங்கன்னு நினைச்சுட்டேன்.

சுத்தம் பற்றி நல்லா சொன்னீங்க. வீட்டுல சமைப்பவர்களுக்கும் பொருந்தும் இது.//
நன்றி பிரபு. ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க போல, என்னை மாட்டிவிடுறதுல. அதாங்க பாடவச்சு, ப்ளாக் பக்கம் வர்றவங்களை நானே பயமுறுத்தவா!

இராஜராஜேஸ்வரி said...

பயன் நிறைந்த உரையின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

வலைச்சர ஆசிரியர் பணிக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் ..!

சிட்டுக்குருவி said...

....வலைச்சர இவ்வார ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்....:)

திண்டுக்கல் தனபாலன் said...

காதுகளுக்கு விருந்து ... கேட்கிறோம் சார் ! வலைச்சரத்தில் அசத்துங்க !

FOOD NELLAI said...

//இராஜராஜேஸ்வரி said...
பயன் நிறைந்த உரையின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

வலைச்சர ஆசிரியர் பணிக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் ..!//
உங்கள் பாராட்டுக்கள் எம்மை ஊக்குவிக்கும்.நன்றி சகோ.

FOOD NELLAI said...

//சிட்டுக்குருவி said...
....வலைச்சர இவ்வார ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்....:)//
நன்றிங்க.

FOOD NELLAI said...

//திண்டுக்கல் தனபாலன் said...
காதுகளுக்கு விருந்து ... கேட்கிறோம் சார் ! வலைச்சரத்தில் அசத்துங்க !//
நன்றி நண்பரே.

NAAI-NAKKS said...

பிளாக்கர் பிரச்னை இருக்கு போலிருக்கே....

இப்பதான் கமெண்ட் பக்கம் வரமுடிஞ்சிது....

மூன்று நாட்களாக இருக்கிறது...
இது பற்றி பிரபுவிடம் பேசினேன்....

அமைதிச்சாரல் said...

இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்..

கலக்குங்க :-)

வரலாற்று சுவடுகள் said...

வலைச்சர பணிக்கு வாழ்த்துக்கள் சார்!

FOOD NELLAI said...

//NAAI-NAKKS said...
பிளாக்கர் பிரச்னை இருக்கு போலிருக்கே....

இப்பதான் கமெண்ட் பக்கம் வரமுடிஞ்சிது....

மூன்று நாட்களாக இருக்கிறது...
இது பற்றி பிரபுவிடம் பேசினேன்....//
எந்த ப்ளாக்ல பிரச்சனை?
வருகைக்கு நன்றி நக்கீரரே!

FOOD NELLAI said...

//அமைதிச்சாரல் said...
இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்..

கலக்குங்க :-)//
அதை வலைச்சரத்தில் வாழ்த்தினா இன்னும் நல்லா இருக்குமே சகோ. :).
நன்றி.

FOOD NELLAI said...

//வரலாற்று சுவடுகள் said...
வலைச்சர பணிக்கு வாழ்த்துக்கள் சார்!//
நன்றி, இரு பக்கமும் வந்து வாழ்த்தியமைக்கு.

NAAI-NAKKS said...

Oops! Google Chrome could not find www.unavuulagam.in
Suggestions:
Access a cached copy of www.­unavuulagam.­in/­2012/­07/­1.­html
Search on Google:

Google Chrome Help - Why am I seeing this page?
©2012 Google - Google Home

CACHED COPY--போய் தான் பார்க்க வேண்டி இருக்கு....
கமெண்ட்ஸ் அங்க தெரியலை.....

போஸ்ட் அ கமெண்ட் போய் தான் பார்க்க வேண்டி இருக்கு....

இதை பற்றி தங்கம் பழனி நேற்று ஒரு போஸ்ட் போட்டிருக்கார்,,,,,

NAAI-NAKKS said...

Oops! Google Chrome could not find www.adrasaka.com
Suggestions:
Access a cached copy of www.­adrasaka.­com/­2012/­07/­blog-­post_6276.­html
Search on Google:

Google Chrome Help - Why am I seeing this page?
©2012 Google - Google Home/////

இது சிபி தளம்....

இப்படி நிறைய....

NAAI-NAKKS said...

This is Google's cache of http://www.unavuulagam.in/2012/07/1.html. It is a snapshot of the page as it appeared on 2 Jul 2012 09:44:07 GMT. The current page could have changed in the meantime. Learn more

Text-only version



Read more: http://www.unavuulagam.in/2012/07/1.html#ixzz1zUF2pA00/////


உங்க தளம் மட்டும் இல்லை...ஒரு சிலர் தளம் இப்படி....

CATCHED காபி போனா தளம் திறக்கும்...ஆனா மேல இப்படி இருக்கு....

This is Google's cache of http://www.unavuulagam.in/2012/07/1.html. It is a snapshot of the page as it appeared on 2 Jul 2012 09:44:07 GMT. The current page could have changed in the meantime. Learn more

Text-only version



Read more: http://www.unavuulagam.in/2012/07/1.html#ixzz1zUF2pA00