இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 5 July, 2012

அகில இந்திய வானொலி உரை-4-செயற்கை வண்ணங்கள்

 இந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா? அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம்.  வாங்க கேட்கலாம்.

                               Track04.cda - 4shared.com - online file sharing and storage - download
                               

                            மறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து    
           ருசிச்சிட்டுப்போங்க.  
Follow FOODNELLAI on Twitter

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி சார் !

சென்னை பித்தன் said...

வானொலி உரையைக் கேட்க இயலாத எங்களுக்காக இத்தொடரை அளிப்பதற்கு நன்றி

உணவு உலகம் said...

//திண்டுக்கல் தனபாலன் said...
அருமை ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி சார் !//
தங்களுக்கும் நன்றி, தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு.

உணவு உலகம் said...

// சென்னை பித்தன் said...
வானொலி உரையைக் கேட்க இயலாத எங்களுக்காக இத்தொடரை அளிப்பதற்கு நன்றி//
பலரைச்சென்றடைய பயன்படும் என்றுதான் பகிர்ந்தேன். அதை சரியாகக் கணித்த தங்களுக்கு நன்றி சார்.