இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 12 June, 2011

எப்படில்லாம் வாங்கி கட்டிக்கிறாங்கப்பா!

நெல்லை பதிவர் சந்திப்பு குறித்து, சிபி எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி 

சிபி: பண்ணையக்காரருக்கு  வணக்கமுங்கோ!
   (ஏன் என்று தெரிய வேண்டுமா? பாருங்கள் சிபி பக்கங்கள்  டிஸ்கியை !


உணவு: ஆடு மேய்க்க ஆளு தேவைன்னு விளம்பரம் கொடுத்தா, என் கணக்கபிள்ளையை காண்டாக்ட் பண்ணுங்கப்பா! 
சிபிபயப்படாதீங்க, எல்லாம் ஜஸ்ட் காமெடிக்கு!
          (பயபுள்ள, எப்படி ஜகா வாங்குராருப்பா!)
டிஸ்கி-1: மேலே படத்தில் ஆடு மேய்ப்பது அண்ணன் சிபி இல்லீங்கோ!
டிஸ்கி-2 :  எங்க போனாலும், உதை வாங்காம போகுறது இல்லையென்பது , சிபியின்  வழக்கமா போச்சுப்பா!
Follow FOODNELLAI on Twitter

29 comments:

ம.தி.சுதா said...

ஐ சுடு சோறு கிடைக்குமா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

ம.தி.சுதா said...

இந்தா பார்ரா சீபி தமிழ்ழ எஸ்எம்எஸ் போடுது..

சக்தி கல்வி மையம் said...

ஆபிசர் நீங்களுமா?
மாப்ள சிபியை எவ்வளு அடிச்சாலும் தாங்குவார்னு நினைச்சீங்களா?

Unknown said...

யோவ் என்னய்யா இது??
நீங்களாச்சும் ஒழுங்கா போயிகிட்டிருந்தீங்க...
எப்ப சிபிய வைச்சு மொக்கை பதிவு போட்டீங்களோ,அப்பவே உங்க மவுசு பவுசு ரவுசு ஹிஹி

உணவு உலகம் said...

In travel. Meet u all with Replies soon.

rajamelaiyur said...

Paavam si.bi.
Avar eathavathu kilma padam paka pourupar. . .

கூடல் பாலா said...

அப்போ ..... பதிவர் சந்திப்புல பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது ....

Anonymous said...

மேயற மாட்டை கெடுத்தா மாதிரி மக்களுக்கு நல்லது சொன்ன அண்ணணும் மொக்கை மாயைக்கு மயங்கிட்டார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாட்டாம அப்போ 17ம் தேதி 18 பட்டியும் கூடுதாக்கும், பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க........!

இராஜராஜேஸ்வரி said...

Nice..

Unknown said...

என்னாச்சி அண்ணே ஹிஹி!

உணவு உலகம் said...

//Blogger ♔ம.தி.சுதா♔ said...
ஐ சுடு சோறு கிடைக்குமா ?//
ஆமா சுடுசோறு உங்களுக்குத்தான்!

உணவு உலகம் said...

//Blogger ♔ம.தி.சுதா♔ said...
இந்தா பார்ரா சீபி தமிழ்ழ எஸ்எம்எஸ் போடுது..//
சிபி தமிழ்ல எஸ்எம்எஸ் மட்டுமா போடுது!

உணவு உலகம் said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆபிசர் நீங்களுமா?
மாப்ள சிபியை எவ்வளு அடிச்சாலும் தாங்குவார்னு நினைச்சீங்களா?//
பாருங்க கருன், இவ்வளவு நேரம் வந்து, பதில் சொல்லக்கூட தைரியம் இல்ல.

உணவு உலகம் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
Paavam si.bi.
Avar eathavathu kilma padam paka pourupar. . ./
இது ஊரறிஞ்ச ரகசியம்.

உணவு உலகம் said...

//மைந்தன் சிவா said...
யோவ் என்னய்யா இது??
நீங்களாச்சும் ஒழுங்கா போயிகிட்டிருந்தீங்க...
எப்ப சிபிய வைச்சு மொக்கை பதிவு போட்டீங்களோ,அப்பவே உங்க மவுசு பவுசு ரவுசு ஹிஹி//
இன்னைக்கு சண்டே, சும்மா சும்மா.

உணவு உலகம் said...

//koodal bala said...
அப்போ ..... பதிவர் சந்திப்புல பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது ....//
அதுதான் நீங்க நேரில் பார்க்க வாறீங்களே!

உணவு உலகம் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
மேயற மாட்டை கெடுத்தா மாதிரி மக்களுக்கு நல்லது சொன்ன அண்ணணும் மொக்கை மாயைக்கு மயங்கிட்டார்//
அவர் பதிவுல ஓட்டுனத பார்க்கவில்லையா நண்பரே!

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நாட்டாம அப்போ 17ம் தேதி 18 பட்டியும் கூடுதாக்கும், பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க........!//
சைலன்ஸ்,சைலன்ஸ்,சைலன்ஸ்.

உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
Nice..//
Thanks.

உணவு உலகம் said...

//விக்கி உலகம் said...
என்னாச்சி அண்ணே ஹிஹி!//
எல்லாம் ஒரு கலாய்ப்புதான்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை. பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துகிறோம்.

உணவு உலகம் said...

வாருங்கள், உங்கள் முதல் வருகை பதிவு. நன்றி. பதிவர் சந்திப்பிற்கு வந்து பல நல்ல தகவல்கள், அனுபவ பகிர்வுகள் தருக.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் சார்! இது உங்க ப்ளாக் தானா? மேலும் கீழும் சுற்றி சுற்றி பார்க்கிறேன்!ஹா ஹா ஹா ஹா

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தயக்கம் இல்லாமல் வரலாம் தானே!! பதிவு உலக உரசல்கள் இல்லாத அழகான அரங்கமாய் அமைய வாழ்த்துக்கள் !!ஆவலுடன் 17 ஐ நோக்கி ....

தமிழ்வாசி பிரகாஷ் said...

உணவு சார்...சி.பி பாவம்யா.... நெல்லை வரட்டும்... கலாய்க்கலாம்...இப்ப விருங்க...

நிரூபன் said...

சிபியை வைச்சு எல்லாரும் போட்டுத் தாக்குறீங்களே...
ஹி...
பண்ணை மேய்த்தல் கலக்கல் காமெடியை ரசித்தேன்.

MANO நாஞ்சில் மனோ said...

cp anne......

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணன் கலாய்ச்சதை லேட்டாத்தான் பார்த்தேன்.. அடடா.. சரி ஓக்கே அங்கே போய் கும்மிடுவோம் மொத்தமா..