இங்கு இரண்டு பெண் பிரபலங்கள் மனம் உருகிடப் போகின்றனர். திட மனதுக்காரர்கள் மட்டுமே, பார்த்திட அனுமதி.அடுத்து, ரத்னவேல் அய்யா அவர்தம் மனைவியுடன் வந்திருந்து சிறப்பித்தார். அவர்தம் அறிமுகமும் ஆனந்தமாய் இருக்கும்.
டிஸ்கி: இந்த இரு பிரபல பெண் பதிவர்களும், அரங்கையே அதிர்வலைகளில் உறைய வைத்த உரை விரைவில்.

50 comments:
முதல் டிக்கட் நான் வாங்கிட்டேன்..
அறிமுகங்கள் அசத்தல்..
புதுசா ஜாகிர் ஹசைன் அவர்களை சீக்கீறம் பிளாக் தொடங்க சொல்லுங்க...
தலைவரே..
You Tube லிங்க் கொடுத்தால் டவுன் லோடு செய்து பார்க்க வசதியா இருக்கும் எல்லாரிடமும் இருக்க வழிகிடைக்கும்..
ஆனந்தப் பகிர்வுக்கு நன்றி.
வணக்கம் ஆப்பிசர், இருங்க வீடியோவைப் பார்த்திட்டு வாரேன்.
பின்னணியில் சிபியின் சவுண்ட் பலமாக கேட்கிறது...
ஹி....ஹி...
பகிர்வுக்கு நன்றி சார்
37 la ல 2 தான் முடிஞ்சிருக்கு ஹி ஹி
அண்ணே அருமையா இருக்கு...ஏன்னே காலேஜ் பசங்க போல எல்லா குழந்தைகளும் சவுண்டு விட்டுகிட்டே இருக்காங்க...அதிலும் சிபி அங்க படம்பாக்குற மாதிரி கத்திட்டு இருக்காரே..ஏன்னே!
2 லைன் அறிமுகம் பண்ணச்சொன்னா ஜோசஃபின் மேடம் 250 லைன் பேசிட்டாங்களே?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தம்பி சீக்கிரமா பிளாக் ஆரம்பிச்சி அசத்துங்கப்பா....
# கவிதை வீதி # சௌந்தர் said...
முதல் டிக்கட் நான் வாங்கிட்டேன்..//
என்னாது டிக்கெட்டா யோவ் என்னய்யா ஆச்சு...???
சி.பி.செந்தில்குமார் said...
37 la ல 2 தான் முடிஞ்சிருக்கு ஹி ஹி//
டேய் அண்ணா மூடிட்டு இருடா ராஸ்கல்.....
விக்கியுலகம் said...
அண்ணே அருமையா இருக்கு...ஏன்னே காலேஜ் பசங்க போல எல்லா குழந்தைகளும் சவுண்டு விட்டுகிட்டே இருக்காங்க...அதிலும் சிபி அங்க படம்பாக்குற மாதிரி கத்திட்டு இருக்காரே..ஏன்னே!//
விசில் அடிக்க வேற ரெடி ஆனான்ய்யா நான்தான் செவில்ல ஒன்னு விட்டு தடுத்தேன்....
தங்கச்சி பாப்பா எழும்பினதும் அரங்கமே சந்தோசமா ஜொலிக்குதே....!!!!
அருமையா இருக்கு ஆபீசர் வாழ்த்துக்கள் நன்றிகள்....
சி.பி.செந்தில்குமார் said...
2 லைன் அறிமுகம் பண்ணச்சொன்னா ஜோசஃபின் மேடம் 250 லைன் பேசிட்டாங்களே?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......
நல்லா இருக்குது பட் நாய்ஸ் கொஞ்சம் ஓவரா இருக்குது ...Waiting for remaining clips...
//# கவிதை வீதி # சௌந்தர் said...
தலைவரே..
You Tube லிங்க் கொடுத்தால் டவுன் லோடு செய்து பார்க்க வசதியா இருக்கும் எல்லாரிடமும் இருக்க வழிகிடைக்கும்..//
அன்பு நண்பரே, வந்தே மாதரம் சசிகுமார் அவர்களிடம், சுமார் 2 மணி நேரம் ஓடும் DVDயை, எப்படி பதிவேற்றுவது என்று கேட்டு தகவல் கேட்டுள்ளேன்.
உங்களிடம் ஐடியா இருந்தாலும், கொடுங்கள்.
//இராஜராஜேஸ்வரி said...
ஆனந்தப் பகிர்வுக்கு நன்றி.//
வருகைக்கும் , வாழ்த்திற்கும் நன்றி.
//நிரூபன் said...
பின்னணியில் சிபியின் சவுண்ட் பலமாக கேட்கிறது...
ஹி....ஹி...//
சாப்பிட்ட சாப்பாடு செரிக்கலயாம்!
//இம்சைஅரசன் பாபு.. said...
பகிர்வுக்கு நன்றி சார்//
நன்றி பாபு. மலையாளக் கரையோரம், மனம் மயங்கிய செய்தி ஏதும் உண்டா?
//சி.பி.செந்தில்குமார் said...
37 la ல 2 தான் முடிஞ்சிருக்கு ஹி ஹி//
கணக்கு பண்றதே வேலையாப் போச்சு!
//விக்கியுலகம் said...
அண்ணே அருமையா இருக்கு...ஏன்னே காலேஜ் பசங்க போல எல்லா குழந்தைகளும் சவுண்டு விட்டுகிட்டே இருக்காங்க...அதிலும் சிபி அங்க படம்பாக்குற மாதிரி கத்திட்டு இருக்காரே..ஏன்னே!//
பாவம் சிபி. வெள்ளிக்கிழமைன்னா, வெள்ளித்திரையைப் பார்த்து ஜொள்ளு விடும் பார்டில்லா! அதுதான் வெள்ளிக்கிழமை பதிவர் சந்திப்பிலும் ஹி ஹி.
//சி.பி.செந்தில்குமார் said...
2 லைன் அறிமுகம் பண்ணச்சொன்னா ஜோசஃபின் மேடம் 250 லைன் பேசிட்டாங்களே?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
அய்யா சிபி, நீங்க கணக்குலதான் பட்டம் வாங்குனீங்க, ஒத்துக்கிறேன்.
//MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
அண்ணே அருமையா இருக்கு...ஏன்னே காலேஜ் பசங்க போல எல்லா குழந்தைகளும் சவுண்டு விட்டுகிட்டே இருக்காங்க...அதிலும் சிபி அங்க படம்பாக்குற மாதிரி கத்திட்டு இருக்காரே..ஏன்னே!
விசில் அடிக்க வேற ரெடி ஆனான்ய்யா நான்தான் செவில்ல ஒன்னு விட்டு தடுத்தேன்....//
அதான் ஒரு காதே சிபிக்கு கே’காது’ போய்ட்டாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
//MANO நாஞ்சில் மனோ said...
தங்கச்சி பாப்பா எழும்பினதும் அரங்கமே சந்தோசமா ஜொலிக்குதே....!!!!//
தங்கச்சின்னா தனிப்பாசம்தான்.
//MANO நாஞ்சில் மனோ said...
அருமையா இருக்கு ஆபீசர் வாழ்த்துக்கள் நன்றிகள்....//
எல்லாம் உங்கள் நல்லாதாரவோடு நடைபெற்றதுதான், நண்பரே!
//koodal bala said...
நல்லா இருக்குது பட் நாய்ஸ் கொஞ்சம் ஓவரா இருக்குது //
யாரை சொல்கிறீர்கள்?
\\\நல்லா இருக்குது பட் நாய்ஸ் கொஞ்சம் ஓவரா இருக்குது //
யாரை சொல்கிறீர்கள்? \\\
அய்யய்யோ அண்ணாச்சி அது "நாய் " ஸ் இல்ல Noise ......
ஆப்பீசர் எல்லா வீடியோவையும் மொத்தமா நாளைக்கு பாத்துட்டு வர்ரேன்.... இப்போ பார்க்க முடியல!
@koodal bala-. Just for jolly.
@P K Ramsamy : Sir, pl. Take ur own tiwe
பார்த்து ரசித்தேன்.நன்றி!
கலக்கல்..
எனக்கு ஒரு சிடி பார்சல்..
அப்ப்பா பெண்களுக்கு பேச்சுரிமை கூட மறுக்கப்படுதே. சகோதரா FOOD அவர்களை அடுத்த காணொளியில் என் பதிவை தணிக்கை செய்து போட்டு விடுங்கோ இல்லா விடில் கட்ட கம்புடன் என் வீடு தேடி வர போகிறார்கள்.(அழுகை சீனும் வேணாம் நான் வீரப் புலி)
நல்ல பகிர்வு...
பாத்துட்டேன் ஆப்பீசர், நன்றி!
பகிர்வுக்கு நன்றி.
//சென்னை பித்தன் said...
பார்த்து ரசித்தேன்.நன்றி!//
வருகைக்கு நன்றி.
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
கலக்கல்..//
எனக்கு ஒரு சிடி பார்சல்..சிடியும், சிக்கன்-65வும் சேர்த்து வேணா அனுப்பிடவா?
//J.P Josephine Baba said...
அப்ப்பா பெண்களுக்கு பேச்சுரிமை கூட மறுக்கப்படுதே. சகோதரா FOOD அவர்களை அடுத்த காணொளியில் என் பதிவை தணிக்கை செய்து போட்டு விடுங்கோ இல்லா விடில் கட்ட கம்புடன் என் வீடு தேடி வர போகிறார்கள்.(அழுகை சீனும் வேணாம் நான் வீரப் புலி)//
முழு நீள குடும்ப படத்தில், நகைச்சுவை, சண்டை, அழுகை இதெல்லாம் சகஜமே! பொருத்திருந்து பாருங்கள்.
//தமிழ்வாசி - Prakash said...
நல்ல பகிர்வு...//
தள்ளு வண்டி கடைக்காரனெல்லாம், கட்ட கம்போட மதுரைக்கு புறப்பட்டாச்சாம்!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பாத்துட்டேன் ஆப்பீசர், நன்றி!//
என்ன ஒரு வேகம்!!!
//ராஜ நடராஜன் said...
பகிர்வுக்கு நன்றி.//
இன்றைக்கு அறிமுக படலத்தின், கடைசி காட்சி வரப்போகுது. வந்து பாருங்க.
சிறப்பாக ஒரு நிகழ்வை நடத்திமுடித்துவிட்டு அது பற்றிய தகவல்களைக் கையில் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் குழந்தைகளுக்குத் தாய் சோறு ஊட்டுவதுபோல் பதிவர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள். தங்கள் அன்பிற்கும் கனிவுக்கும் பாராட்டுக்கள்.
சூப்பர் ., எல்லார் பேசியதை மீண்டும் கேக்கும் போது அருமையா இருக்கு ., நன்றி சார் ஷேர் பண்ணதுக்கு ., ( கல்பு கலக்குற ல ..........)
தங்கச்சி பாப்பா எழும்பினதும் அரங்கமே சந்தோசமா ஜொலிக்குதே....!!!//
எல்லாம் நம்ம குடும்ப பண்பு அண்ணா ., நீங்க பேசுன போது அங்க இருந்த எல்லாரும் ஜொலிச்சமே அது மாதிரி :)))))
டிஸ்கி: இந்த இரு பிரபல பெண் பதிவர்களும், அரங்கையே அதிர்வலைகளில் உறைய வைத்த உரை விரைவில்//
சார் ., தயவு கூர்ந்து பல விஷயங்களை குறைத்து வெளியிடவும் ., பலரின் நன்மை கெட நம்ம காரணமாக இருக்கவேண்டாமே !!! ( நல்ல வேலை நான் அழுக வில்லை )
Post a Comment