இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 5 January, 2010

பாலையும் பாழ் படுத்தும் பாவிகள்


Follow FOODNELLAI on Twitter

9 comments:

துளசி கோபால் said...

புத்தகத் திருவிழாவில் உங்க 'கடை'யையும் பார்த்தேன். உணவுக்குன்னே ஒரு புத்தகம் வருவது அப்பத்தான் தெரிஞ்சது.

அருமையான முயற்சி.

இனிய பாராட்டுகளும் வாழ்த்து(க்)களும்.

ஒரு விண்ணப்பம். கலப்படச் செய்திகள் வரும்போது 'என்னத்தை' அதில் கலக்குறாங்கன்னு விவரம் கிடைச்சால் அதையும் குறிப்பிட்டால் நல்லது.

வாங்காம இருப்போம்லெ!

உணவு உலகம் said...

valaipoo muluvathum atharkaana seithigal kidaikkum. atharku naan guarantee.

PPattian said...

மிக்க நன்றி சார்.. நான் பொதுவாக ஆவின் பாக்கெட் பால்தான் வாங்குவேன். ஆவின் கிடைக்காத பட்சத்தில் பிற பிராண்டு பாக்கெட்டுகள். இவைகளில் இந்த கலப்படம் நடந்திருக்க வாய்ப்புள்ள்தா?

உணவு உலகம் said...

ENTHA PAALAANALUM KALAPADAM SEIVATHU ELITHU. KANDUPIDIPATHU MATTUM KASHTAM.

sakthi said...

பாலைக்கண்டாலே பயம்.சில ஆண்டுகளுக்கு முன்பு பாலில் வெள்ளைபெயின்ட் கலக்கப்படுகிறது என்ற செய்தியை படித்தேன்.என் மனதில் விஷயம் பதிந்தாலும் நம்பிக்கை வர மறுத்தது.கொஞ்சகாலத்திற்கு பிறகு என் குழந்தைக்கு பால் வாங்க சென்றபோது இந்த விஷயம் உயிர்பெற்று என்னை உஷார்படுத்தியது.எனவே பால்பாக்கெட்டை வாங்க மனமின்றி பால்காரரிடம் பால் வாங்க ஆரம்பித்தேன்.இன்னும் கொஞ்சகாலம் கழித்தபிறகு பாலில் ஆக்சிடோசின் என்ற செய்தி என் கண்ணில் பட்டது.இருந்தாலும் பால்காரர் மிகவும் பரிச்சயப்பட்டுவிட்டதால் அவர்மீது நம்பிக்கை இருந்தது.ஒருநாள் நானும் என் நண்பரும் டீ கடை ஒன்றில் டீ அருந்திக்கொண்டிருக்கையில் அங்கு ஒரு பால்காரர் தன பசுவுடன் அங்கு வந்தார்.வந்தவுடன் தனது பசுவை அங்கிருந்த மரத்தில் கட்டினார்.உடனே கையில் இருந்த ஊசியை பசுவின் பின்னங்காலில் மேல்பகுதியில் ஓங்கி அடித்தார்.பாவம் அந்த வாயில்லா ஜீவன் அமைதியாக இருந்தது.ஆனால் வாய் இருந்த நாங்களும் அமைதியாகத்தான் இருந்தோம்.ஆனால் பால்காரர் ஒன்றுமே அறியாததுபோல் பால் கறக்க ஆரம்பித்தார்.நான் இப்போது என் கையில் இருந்த பாதி டீயை குடிக்க மனமில்லாமல் கீழே வைத்தேன்.அந்த பால்காரர் பால் கறந்து முடித்ததும் டீ கடைக்கு பால் அளந்து கொடுத்துவிட்டு சென்றார்.என் மனதில் நான் நினைத்தது சரியாக இருந்தது.நாங்கள் சாப்பிட்ட ஆக்சிடோசின் கலந்த டீக்கு பணம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றோம்.அன்று மாலை என் வீட்டில் என் மனைவி பால்காரரிடம் பால் சரியில்லையே என்று கேட்டதற்கு அவர் இப்போதுள்ள விலைவாசியில் இப்படித்தான் முடியும் என்று சொன்னார்.இப்போது எனக்கு மிகவும் பரிச்சயப்பட்ட என் வீட்டு பால்காரர் மீது எனக்கு சந்தேகம் வந்தது.இவர்மட்டும் எப்படி ஆக்சிடோசின் பயன்படுத்தாமல் பால்கரந்திருப்பார்.இப்போது எந்த பாலை நம்பி வாங்குவது.தாய்ப்பாலுக்கு மாற்றாக பசும்பாலை நம்பியுள்ள குழந்தைகளுக்கு ஆக்சிடோசினை ஊட்டும் இந்த பாவிகளுக்கு என்ன தண்டனை.பாலில் தண்ணீர் கலக்கும் கயவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் எந்த பயன்பாட்டுக்கும் தண்ணீர் கொடுக்ககூடாது.ஆக்சிடோசின் ஊசி பயன்படுத்துபவர்களுக்கு ஆகாரமாகவும் தாகத்திர்காகவும் ஆக்சிடோசின் மட்டும் கொடுக்கலாம் என்பது என் கருத்து.

Trends of India said...

Thanks for your information...:)

Trends of India said...

Thanks for your information...:)

எண்ணங்கள் 13189034291840215795 said...

vவருத்தம் தான்.. தகவலுக்கு நன்றி .

venki said...

mixing water in milk is better very more than injecting oxytoxin