தக தகவென உள்ளே செல்வர் ,
தள்ள வேண்டியதை உள்ளே தள்ளி ,
தள்ளாடி வெளியில் வருவர்!அங்கிருக்கும் உணவு பொருட்கள்
அத்தனையும் சுத்தமானதுதானா?
அதற்கென ஒரு ஆய்வு.
மக்காத பிளாஸ்டிக் முக்காலத்திலும் முடிவில்லா சோகம் தரும்.
மண்ணை காக்க மாவட்ட ஆட்சியர் எடுத்துள்ள முயற்சிக்கு மாநகராட்சியின் பங்களிப்பு.
மக்களாய் பார்த்து ஒதுக்கும் வரை ஒழியாது பிளாஸ்டிக்
ஒழித்து விடலாம் ஓடி வாருங்கள்.

No comments:
Post a Comment