இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 5 March, 2010

உப்பை குறைத்தால் உயிர் வாழலாம்.

உப்பில்லா பண்டம் குப்பையிலே!-அன்று.
உப்பை குறைத்தால் உயிர் வாழலாம்- இன்று.
Follow FOODNELLAI on Twitter

5 comments:

PPattian said...

இது இந்தியாவுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அமெரிக்க முறை பதப்படுத்தப்பட்ட மற்றும் சிப்ஸ் வகை உணவுகள் இன்று எங்கெங்கும் உள்ளன.

உணவு உலகம் said...

தங்கள் கணிப்பு தவறுவதில்லை.சரிதான்.

prabhadamu said...

வணக்கம் நான் அழ்கடல் களஞ்சியத்தின் பிரபாதாமு.


http://azhkadalkalangiyam.blogspot.com/


இன்று நான் நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகம் உங்கள் உணவு உலகம். அதில் நிறைய நல்ல விஷயம் இருக்கிறது.

எனக்கு உடல் நலம் சம்மதாமாக படிக்க என் தளத்தில் போட பிடிக்கும். என் தளத்தில் இதில் இருந்து நல்ல தகவல்களை போட உங்கள் அனுமதி வேண்டுகிறேன். உங்கலுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லை என்றாலும் என் தளத்தில் தெரிவிக்க முடியுமா?


நான் சாதாரன ஒரு குடும்ப பெண்.

உணவு உலகம் said...

நன்றி -தங்கள் ஆர்வத்திற்கு. உங்கள் உணவு உலகம் எனும் புத்தகத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. உணவு கலப்படம் சம்பந்தமாக எனது ப்ளாகில் வரும் செய்திகளுக்கு உங்கள் ப்ளாகில் லிங்க் கொடுப்பதற்கு எனக்கு எப்போதும் ஆட்சேபனை இல்லை.

prabhadamu said...

நன்றி சார். நீங்கள் அனுமதி தந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி.