அனைவருக்கும் வணக்கம். உணவு கலப்படம் குறித்த எனது உரை உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில் உலா வந்தது. அதனை தொகுத்து உங்கள் பார்வைக்கு படித்துள்ளேன். பார்த்து, கேட்டு, ரசித்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள். ஒரு பகுதி இப்போது தொகுத்துள்ளேன். தொடர்ந்து அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கின்றேன்.
http://www.youtube.com/watch?v=WudmvjvIhBM
http://www.youtube.com/watch?v=WudmvjvIhBM
இதே போன்ற மற்றொரு பேட்டி, வருகின்ற திங்கள், செவ்வாய், புதன் (27.12.10,28.12.10&29.12.10) ஆகிய தேதிகளில், AMN டிவியில் சென்னை தவிர்த்த புறநகர் பகுதிகளிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர் மாவட்டங்களில், இரவு ஒன்பது மணிக்கு, "உஷாரையா உஷாரு" என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட உள்ளது. அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் வலம் வரும். பாருங்கள்.
நெல்லை மாவட்டத்தில், திருநெல்வேலி நகரம் தவிர்த்த பிற பகுதிகளில்,அநேகமாக புத்தாண்டு நிகழ்ச்சியாக இது ஒளிபரப்பபடலாம். அதாவது 01.01.2011,02.01.2011&03.01.2011 தேதிகளாக இருக்கும்.
நன்றி நண்பர்களே.
நன்றி நண்பர்களே.

No comments:
Post a Comment