தினம் ஒரு ஆப்பிள் தின்று வந்தால், திடகாத்திரம் தீர்க்கமாய் கிடைத்திடும்--உடலுக்கு மாத்திரம். எங்கேயோ, எப்போதோ கேட்ட ஞாபகம் எனக்குள்ளும் உண்டு.
இன்று, கடைகளில் கிடைக்கும் ஆப்பிள் அத்தனை சத்தானதா? சத்துக்குறைவென்றாலும், சத்தமில்லாமல் நோய் கொண்டு தராமல் இருக்குமா? சற்றே சிந்திப்போம்.
உங்கள் சிந்தனைக்கு காட்சிகள் சில:

5 comments:
Very useful news for all.
THANKQ SIR. I'VE READ THE JUDGEMENT OF YOUR CASE. CONGRADULATIONS TO U FOR HAVING TAKEN EFFICIENT STEPS TO CONVICT THE CULPRIT.
இதையெல்லாம் தடுக்கவே முடியாதா ?
கலப்பட வாழ்க்கையாக மாறிவிட்டது.
கவனம் மிக கொண்டால், கலப்படம் ஓடிடும் தன்னால். நாளை வருகிறேன் மற்றொரு செய்தியுடன். விழிப்புடன் இருப்போம். விதிதனை மாற்றுவோம்.
என்னத்த சொல்லுறது....
Post a Comment