ஆ.. . ஊ. . .அவுச் . . .
வலியை மறக்க வலி நிவாரணிகள் வாங்கிவந்த காலம் போய், சாக்லேட் உண்பதால், சடுதியில் வலி குறையுமென்பது சமீபத்திய சிகாகோ பல்கலைக்கழக கண்டுபிடிப்பு. எலிகளில் செய்த சோதனையில், மூளைத்தண்டிலிலுள்ள “ராஃப் மேங்கஸ்” எனும் பகுதியை தற்காலிகமாக செயலிழக்கச்செய்வதன் மூலம், வலியை அது மறக்கச் செய்கிறதென கண்டுபிடித்தனர்.
எனவே, அடுத்த முறை வலி வந்தால், மெடிக்கல் ஸ்டோர்ஸிற்கு ஓடாதீங்க. டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸிற்கு ஓடி சாக்லேட் வாங்குங்க.
சாக்லேட்டை மென்று சுவைத்தாலும், தண்ணீரைப் பருகினாலும் உடனடியாக வலி குறைகிறதாம். சாக்லேட்டை அதிகமாய் தின்று உடல் பருத்தால் நான் பொறுப்பல்ல.
மருந்தாய் உண்டால் மறந்திடலாம் வலியை.

2 comments:
thank you for the chocolate news-indhumathy.s
I will send U a choclate
Post a Comment