இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 26 May, 2010

காபி டீயிலும் கலோரிகள் உண்டு.

காபி டீயிலும் கலோரிகள் உண்டு.


        காலையில் அருந்தும் காபி, டீயிலும் கலோரிகள் உண்டு. கலோரிகள் எத்தனை  காண்போமோ?
     குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் ஒரு ஸ்பூனும், ஒரே ஒரு டீஸ்பூன் சர்க்கரை 
சேர்க்கப்பட்டால், இன்ஸ்டண்ட் காபியில், 40 கலோரிகள். இருக்கும்.
    குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் அரை ஸ்பூனும், ஒரு டீஸ்பூன் சா;க்கரையும், அரை ஸ்பூன் கிரீமும் சேர்க்கப்பட்டால், எக்ஸ்பிரஸ்ஸோ காபியில், 55 கலோரிகள் இருக்கும்.
    குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் ஒரு ஸ்பூனும், ஒரே ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கப்பட்ட டீயில் 30 கலோரிகள். மட்டுமே இருக்கும்.
  
50கிராம் மாம்பழத்துடன், 150மிலி பாலும், 2ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து தயாரித்த மாம்பழஷேக்கில், 250 கலோரிகள் இருக்கும். 2ஸ்பூன் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மாம்பழச்சாறில், 100 கலோரிகள் இருக்கும். அன்னாசிப்பழச்சாறில், 110 கலோரிகள் இருக்கும். அதுவே, ப்ரெஷ் ஜூஸென்றால்,175 கலோரிகள் இருக்கும்.
    ஒரு கப் எலுமிச்சைப் பழ  ரசத்தில்,40 கலோரிகள் இருக்கும். இளநீரில் 24 கலோரிகள் இருக்கும்.
   
Follow FOODNELLAI on Twitter

No comments: