நெல்லையில் புதிதாய் வந்துள்ள தனியார் கண் மருத்துவ மனையில், இன்று கண்புரை நோயாளிகளுக்கு பயன்படும், 'குளுட் ஐஒஎல்' (Glued IOL)அறுவை சிகிச்சைமுறை அறிமுகபடுத்தபட்டுள்ளது. நாடு முழவதும், கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளவர்களில், 55 சதிவிகிதம் பேர் கண் புரை நோயால் பதிக்கபட்டுள்ளவர்கள்.
அவர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் வந்துள்ளது இந்த சிகிச்சை. பதினைந்து நிமிடங்களில் சிகிச்சை முடிந்துவிடும். நெல்லைக்கு முதன்முதலில் வந்துள்ளது. வரவேற்கலாம். மேலதிக தகவல்களுக்கு: http://videos.dragarwal.com/index.php?id=1
சாரி, நேற்று மாலை வரவேண்டிய தகவல். நேரமின்மை காரணமாய், இன்று இடம்பெற்றது. BETTER LATE THAN NEVER.
'உப்பு கரிக்கும்' ஒரு செய்தியுடன் விரைவில் உங்களை சந்திகின்றேன். 
3 comments:
HAPPY
லேட்டா வந்தாலும், இதுதான் லேட்டஸ்ட் நியூஸ்! நல்ல விஷயங்களைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது! ஆமா அந்த பாம்புக்கடிக்கு இலக்கான நண்பரின் நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?
விசாரித்தேன். நல்லாயிருக்கின்றார். ஆவலுக்கு நன்றி.
Post a Comment