செய்தி-1:திருநெல்வேலியில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி. ஒவ்வொரு மாதமும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தனியார் வேலை வாய்ப்பு சந்தை நடத்தபடுகிறது. இந்த மாதம் பதினெட்டாம் தேதி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அத்தகைய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில், தனியார் துறை வேலையளிப்போர்கள், வேலை நாடுவோரை நேரில் சந்தித்து தேர்ந்தெடுக்க உள்ளனர். நல்ல சந்தர்ப்பம். நாலு பேரிடம் சொல்லலாமே!
செய்தி-2: கங்கைகொண்டானில், தமிழ்நாடு எல்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டு வரும் தகவல் தொழில் நுட்ப பூங்காவை, தமிழக முதல்வர், வரும் பத்தொன்பதாம் தேதி வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைக்கின்றார்.
நகரில் வேலை வாய்ப்பை உருவாக்கும் நல்ல செய்திகள் இவை.

7 comments:
Both are good news. thanks for sharing it.
வேலை வாய்ப்பை உருவாக்கும் நல்ல செய்திகள் இவை
Good
Indeed a good news for many... Thank you for the info.
நன்றி
ரஜீவன், ஜனா&சித்ராஜி
செய்திக்கு நன்றி.
குட் போஸ்ட் சார்
ஆசியா உமர் மற்றும் செந்தில்குமார் இருவருக்கும் நன்றி.
Post a Comment