வருகின்ற 12.02.2011 அன்று காலை பத்து மணியளவில், திருவாரூர்,பேருந்து நிலையம் அருகிலுள்ள ஹோட்டல் செல்வீசின் டயமண்ட் ஹாலில் வைத்து, நாகபட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சார்ந்த்த உணவு ஆய்வாளர் நண்பர்கள்,மாநிலம் முழுவதுமுள்ள உணவு ஆய்வாளர் நண்பர்களை கூட்டி, "உணவு ஆய்வாளர் கலந்துரையாடல் கூட்டம்" நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
மேலதிக தகவல் பெற:
ஒன்று பட்டால், உண்டு வாழ்வு!
திரு.S.அன்பழகன் செல்: 94437 44881
திரு.K.மணாஅழகன் செல்: 98423 52518
ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.ஒன்று பட்டால், உண்டு வாழ்வு!

6 comments:
கலந்துரையாடல் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்!!
அடுத்த பதிவு போட்டுட்டேன்! நேரமிருந்தால் வந்து பாருங்கள்!!
நன்றி. வாரேன், வாரேன்.
Best wishes!!!
THANK YOU
வாழ்த்துக்கள் வாழ்த்துகள் மக்கா...
நன்றி நன்றி!நாஞ்சில் மனோ
Post a Comment