பதிவர் "துபாய் ராஜா" வின் பிறந்த நாள் இன்று. நேற்று மாலை எங்களுடன் இருந்தபோது கிடைத்த தகவல். வாழ்த்தலாம் வாங்க.
MANY MORE HAPPY RETURNS OF THE DAY.
இவரும் நெல்லை பதிவர் என்பதால் நேசமாய் வாழ்த்த வந்தேன்.
MANY MORE HAPPY RETURNS OF THE DAY.
இவரும் நெல்லை பதிவர் என்பதால் நேசமாய் வாழ்த்த வந்தேன்.

7 comments:
Convey our birthday wishes to him! :-)
பிறந்த நாள் வாழ்த்துக்கள். எண்ணங் கள் யாவும் வேண்டும்.
நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரின் பிளாக் லிங்க் கொடுத்திருக்கலாமே...!?
MANY MORE HAPPY RETURNS OF THE DAY
wishes to him
வந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி.
துபாய் ராஜாவின் வலைபூ http://rajasabai.blogspot.com/
வாழ்த்திட்ட அன்பு உயர்-திரு அ.ரா.சங்கரலிங்கம் & வந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி... நன்றி.. நன்றி.
Post a Comment