என்னை போன்ற உணவு ஆய்வர்கள் தங்களை குருவாக எண்ணி செயல்பட்டு வருகிறோம். எங்களின் உணவு கலப்பட தடைசட்டம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைத்து சிறந்த முறையில் செயல்பட ஊக்குவித்தீர்கள். கால மாற்றத்திற்கு ஏற்ப இணையதள உலகத்தில் உணவுஆய்வர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து பொது மக்களுக்கும் பயன்பெறும் முறையில் வலைபக்கத்தை துவங்கியுள்ளீர்கள். தங்கள் வலை பக்கத்தில் உள்ள செய்திகள் அனைத்தும் அருமை. மேலும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பான நடைமுறைகளில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் உணவு ஆய்வர்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி க.செந்தில்ராஜ்குமார்

No comments:
Post a Comment