இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 23 November, 2009

உணவு கலப்பட தடை சட்ட அறிவிப்பு மாதிரி

வழக்கு எண்: உள்ளுர் நல அலுவலர் அலுவலகம் ,
திருநெல்வேலி மாநகராட்சி.
நாள்: 04.12.2008
1954 ம் வருட மத்திய உணவு கலப்பட தடை சட்டத்தின் பிரிவு 13 (2) ன் கீழ் வழங்கப்படும் அறிவிப்பு:
இதனால் தங்களுக்கு அறிவிக்கப்படுவது என்னவென்றால் 25.07.2008 தேதியில் தங்களிடமிருந்து திருநெல்வேலி மாநகராட்சி உணவு ஆய்வாளரால் உணவு மாதிhpயாக எடுக்கப்பட்ட உணவுப் பொருள் பசும்பால் உணவு மாதிரி எண் / உணவு பொதுபகுப்பாய்வாளரால் கலப்படமானது என அறிக்கை செய்யப்பட்டுள்ளது. உணவு பொது பகுப்பாய்வாளாpன் 19.08.2008 தேதிய அறிக்கை எண்.0177ஃ2008-2009 இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி எண.; 4 குற்றவியல் நீதிமன்றத்தில் தங்கள் மீது 1954 ம் வருட உணவு கலப்பட தடை சட்டத்தின் பிhpவுகள் 7(i),16(1) (a) (i) உ.இ. 2(ia) (a) (m) &7(i), 16(1) (a) (ii) உடன் இணைந்த 1955ம் வருட உணவு கலப்படத் தடை விதி 50(1) ஆகியவற்றின் கீழ் குற்றம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த அறிவிப்புடன் இணைக்கப்பட்ட பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற்ற பத்து (10) தினங்களுக்குள் இந்த பரிசோதனைஅறிக்கை குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மத்திய பகுப்பாய்வு கூடத்தின் மூலம்,தங்களிடமிருந்து எடுக்கப்பட்ட உணவு மாதிரியின் இரண்டாவது பாகத்தை பகுப்பாய்வு செய்;வதற்கு ஏற்பாடு செய்து கொள்ள இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிமன்றத்தில் மனு செய்து கொள்ளுமாறு இதன் மூலம் தங்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
மாநகராட்சி சுகாதார அதிகாரி (எ)

உள்ளுர் நல அலுவலர்,
திருநெல்வேலி.
பெறுநர்:ராமச்சந்திரன்.

தஃபெ.பிரமுதேவா;,
2ஃ16,மேலத் தெரு,
நகல் : நீதித் துறை நடுவர் அவர்கள், நீதி மன்றம் எண் 4,
திருநெல்வேலி.
Follow FOODNELLAI on Twitter

No comments: