இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 28 November, 2009

நாமும் தெரிந்து கொள்வோம்.

நாமும்  தெரிந்து   கொள்வோம்.


கலப்படம் பற்றிய புகார்களை எங்கு தெரிவிக்கலாம் ?

Ø கிராமப்புறங்களில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள், உணவுக்கலப்பட தடைச்சட்ட அமலாக்கம் குறித்த பணிகளை பார்த்து வருகின்றனர்.Ø நகர்ப்புறங்களில், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள், உணவுக்கலப்பட தடைச்சட்ட அமலாக்கம் குறித்த பணிகளை பார்த்து வருகின்றனர்.

  • பொது சுகாதாரத் துறை இயக்குநர்

  • இணை இயக்குநர் உணவுக்கலப்படத் தடைச்சட்டம்.


  • துணை இயக்குநர் (சுகாதார பணிகள்)                      

  •  சுகாதார அதிகாரி


  • உணவு ஆய்வாளர்                                                           
Follow FOODNELLAI on Twitter

No comments: