உடல் நலம் குன்றியோருக்கு கொடுக்கும் கரும்பு சாரிலும் கலப்படம் . காய்ந்த கரும்புகள் மற்றும் எலுமிச்சை பழங்களை பயன்படுத்தி எடுக்கும் சாரில் இனிப்பு கூட்ட சாக்ரின் எனும் வேதிப்பொருள் கொண்டு இனிப்பு சுவையும் சிட்ரிக் அமிலம் போன்றவற்றால் புளிப்பு சுவையும் செயற்கையாய் கொடுத்து மக்கள் உயிருடன் விளையாடுகின்றனர் .

No comments:
Post a Comment