இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 8 November, 2009

அறிமுக உரை

                                       அன்பிற்கினியவ்ர்களே,
                                        இது என் புது முயற்சி.
                 என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.                     உணவு உலகத்தில், உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து, புதிய பயனுள்ள செய்திகள் இடம் பெறும்.  தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
                    வாருங்கள். புதிய கலப்படமில்லா உணவு - பாதுகாப்பாக கிடைக்க வழி அமைப்போம்.
மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம் 
raasalingam@gmail.com
raasalingam@yahoo.co.in

Follow FOODNELLAI on Twitter

No comments: