செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Saturday, 21 November, 2009
நெல்லையப்பர் கோவில் விழாவில் பரிசு
தேரோடும் வீதியில், ஒரு நாள் தங்கதேர் பவனி வந்தது. அன்று மாநகராட்சி சார்பில் செய்திருந்த சிறப்பு பணிகளுக்கு தேரின் மாதிரி ஒன்று பரிசாக பெற்றேன். நன்றி திருப்பணி குழுவிற்கும் மாமன்ற உறுப்பினர்க்கும் . நன்றி திரு. நமசிவாயம்.
No comments:
Post a Comment