விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம்.
இன்று நெல்லையில் நடந்த விழாவில், அமைச்சர் பெருமக்கள், ஆன்றோர்கள் முன்னிலையில், விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. விடுதலை போராட்டமா, விலை என்னவென்று விளையாட்டு குழந்தைகள் வினவும் காலம் விரைவில் வரக்கூடும். அதனை தடுக்க இத்தகைய நினைவு சின்னங்கள் வழி வகுக்கும்.
நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, நகரில் நடந்தவற்றில், நடக்கபோகின்றவற்றில் நல்லவற்றை தேர்ந்தெடுத்து அளிக்கின்றேன்.
முடிந்தவரை, முன்னரே தகவல்கள் தர முயற்சிகள் செய்கின்றேன்.

6 comments:
அருமை, நன்றாக பதிவு செய்து உள்ளீர்கள்
நகரில் நடந்தவற்றில், நடக்கபோகின்றவற்றில் நல்லவற்றை தேர்ந்தெடுத்து அளிக்கின்றேன்.
.....நியூஸ் - அப்படின்னாலே - கொலை - கொள்ளை - மாதிரி நியூஸ் தான் இணையத்தில் (டிவி மற்றும் newspaper ) முதலில் சொல்றாங்க.... இந்த மாதிரி நல்ல நியூஸ் கொடுக்கிறது, வரவேற்கப் பட வேண்டியது. பாராட்டுக்கள்!
தக்க தருணத்தில் தரப்பட உள்ள நல்ல கருத்துக்கள்.நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
தகவலுக்கு நன்றிங்க...
வந்திருந்தோர் வாழ்த்தியோர் அனைவருக்கும் நன்றிங்க.
Post a Comment