கடைகாரர்: என்ன வாங்க வந்தே?
வடிவேல்: எண்ணெய் வாங்க வந்தேன். கடைகாரர்: என்ன வாங்க வந்தே?
வடிவேல்: எண்ணெய் வாங்க வந்தேன்.
கடைகாரர்: என்ன வாங்க வந்தே?
வடிவேல்: நல்லெண்ணெய் வாங்க வந்தேன்.கடைகாரர்: இதுதான் நல்லெண்ணெய்.
வடிவேல்: இது நல்ல எண்ணெய் தானா?. . . . . . . . . . . . . . . . . . . . .
இது அப்படிபட்ட கடி இல்லங்க. கேட்டு பாருங்க.

3 comments:
Transfat பற்றிய awareness கொண்டு வருவதற்கு பாராட்டுக்கள்!
தொடர்ந்து வரும். நன்றி.
மிக நல்ல தகவல்..... மிக்க நன்றிங்க.
Post a Comment