வலைபக்கங்களில் எனக்கு வழிமுறைகள் சொல்லி கொடுத்த, என் இனிய நண்பர் திரு. ஜோசப் சார் அவர்கள், நான் "உணவு உலகம்" தொடங்கிய நாள் முதலாய், தமிழ் பதிவு மட்டும் போதாது, ஆங்கிலத்திலும் உங்கள் பதிவுகள் அடிஎடுத்து வைக்க வேண்டும் என்று அனுதினமும் என்னை அர்ச்சித்து வந்ததின் பயன், இன்று, நான் அறிந்த ஆங்கிலத்தில், அனைவரையும் சந்திக்க முடிவெடுத்துள்ளேன். இதோ என் புதிய லிங்க்:
அறிந்தவற்றை சொல்கிறேன். அதில் தவறிருந்தால், தட்டி கேட்கலாம். சொல்லும் விதத்தில் சுவை இருந்தால், அள்ளியே தாருங்கள் அழகிய கமெண்ட்களை.
இனி தமிழில் பதிவிடும் போதெலாம், அதன் ஆங்கில வடிவமும் அருமையாக வெளிவரும் என்ற நம்பிக்கைகளோடு:
a.r.sankaralingam

3 comments:
மிகவும் நல்ல முயற்சி.தொடர்ந்து தாங்கள் வெற்றிபெற ஆண்டவனை வேண்டுகிறேன்.
My hearty congratulations. Vazhga valamudan.
THANX SIR
Post a Comment