இன்று நெல்லையில் 62 வது குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி குயடியரசு தின வாழ்த்துரை வழங்கினார். நெல்லை மாநகராட்சியில், வணக்கத்திற்குரிய மேயர் கொடியேற்றி குயடியரசு தின வாழ்த்துரை வழங்கினார்.
பாளை கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோயில் மற்றும் நெல்லை சந்திப்பு, கைலாசபுரம், சௌந்தரவல்லி சமேத கைலாசநாதர் கோயில் ஆகியவற்றில், பல்லாண்டுகளுக்கு பின்னர் இன்று கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது.
(குடியரசு தினம் என்பதால், தேசிய கொடி நிறத்தில் இன்றைய பதிவு போட சிறு முயற்சி)
பாளை சிவன் கோயில். |
கைலாசபுரம் சிவன்கோயில்.

7 comments:
கோலாகல கூட்டம் ...எல்லாம் நம்ம ஊரு ஆட்கள் ... பார்க்கவே சந்தோஷமாக இருக்குது...
மற்றவர்களை மகிழ்ச்சி படுத்தி பார்ப்பதில் உள்ள சந்தோசமே தனிதாங்க!
பகிர்விற்கு நன்றிகள் சார். நெல்லைக்கே நேரில் சென்று வந்த ஒரு திருப்தி
சித்ரா தன்னோட ஊர் பார்த்து சந்தோஷபடுவது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தேசிய கொடி நிறம் அழகு...
(நடுவில் சக்கரம், நிறம் காணும் ?)
:)
குடியரசு தின வாழ்த்துக்கள்
little by little i come to know about your village by reading your posts.thanks sir.
Chitra said...
கோலாகல கூட்டம் ...எல்லாம் நம்ம ஊரு ஆட்கள் ... பார்க்கவே சந்தோஷமாக இருக்குது..////
அக்கா உங்க ஊர்ல விசேசம்! விருந்து உண்டா?
* ராம்ஜி யாஹூ வாங்க நெல்லைக்கு.
* கௌசல்யா - சக்கரத்தின் வேகம், சற்றே அதிகம் என்பதால், வெள்ளை நிறத்தில் வெளியே தெரியவில்லை. தங்களின் மனதாங்கலை வரும் சுதந்திர தினத்தில் கவனத்தில் கொள்கிறேன்.
* இங்கயும் மாத்தி யோசிச்சிடீங்க பிரதர்! எங்க ஊர் வில்லேஜ் இல்ல! பெரிய ஊருங்கோ.
* வாங்க வைகை, விருந்துக்கா பஞ்சம் நெல்லை சீமையில்! வகையா வச்சுருவோம்!
Post a Comment